பட்ஜெட் விலையில் ஒரு புதிய Laptop வாங்க காத்திருக்கிறீர்களா? Amazon Great Indian Festival-ல் கிடைக்கும் பெஸ்ட் லேப்டாப் டீல்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பண்டிகைக் காலத்தில் புதிய லேப்டாப் வாங்க திட்டமிட்டிருந்தால், இதுதான் சரியான நேரம்! Amazon-ல் கிடைக்கும் HP மற்றும் Lenovo-வின் 2-in-1 லேப்டாப் டீல்கள்
Amazon Great Freedom Festival Sale 2025-ல் Acer, Asus, HP, Lenovo போன்ற முன்னணி பிராண்டுகளின் லேப்டாப்களுக்கு ரூ. 60,000-க்குக் கீழ் பல சிறந்த டீல்கள் கிடைக்கிறது
Amazon Great Indian Festival விற்பனையில் Printers சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. HP, Canon, Brother, Epson மற்றும் பல பிரபலமான பிராண்டுகளின் பிரிண்டர்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது
Amazon Great Indian Festival விற்பனையில் Gaming Laptops சலுகை விலையில் கிடைக்கிறது. Acer , Asus , Dell மற்றும் HP உட்பட அனைத்து நிறுவன லேப்டாப்களும் சலுகை விலையில் கிடைக்கிறது
HP Victus Special Edition லேப்டாப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து சிறப்பு பதிப்பு மடிக்கணினிகள் வெளியிடப்படுவதாக நிறுவனம் கூறியது. மேலும் அதிக செயல்திறன் மற்றும் கேமிங் திறன்களை வழங்குவதாக கூறப்படுகிறது. 4 ஜிபி வீடியோ ரேம் கொண்ட Nvidia GeForce RTX 3050A GPU உள்ளது