ஹானர் நிறுவனம் அதன் புதிய சக்தி வாய்ந்த பட்ஜெட் கேமிங் ஸ்மார்ட்போன் சாதனமான Honor GT ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது பல அட்டகாசமான AI அம்சங்களை அடக்கியுள்ளது
ஹானர் 90 ஜிடி டிசம்பர் 2023ல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடுத்த மாடலாக Honor 100 GT வெளியாகும். புதிய ஹானர் ஜிடி தயாரிப்புகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது