செல்போன் மார்க்கெட்டை அடிச்சு தூக்க வந்துள்ள Google
Google Pixel 9 Pro செல்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் Google Pixel 9 , Pixel 9 Pro XL மற்றும் Pixel 9 Pro Fold ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது