Google Pixel 9 Pro செல்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் Google Pixel 9 , Pixel 9 Pro XL மற்றும் Pixel 9 Pro Fold ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது
கூகுள் நிறுவனம் தனது புதிய google pixel watch 3 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. IP68 ரேட்டிங், 24 மணி நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் Google Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL செல்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரிஸில் உள்ள நான்கு மாடல்களையுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் Pixel 9 Pro Fold செல்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரிஸில் உள்ள நான்கு மாடல்களையுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது Google Tensor G4 Chipset மூலம் இயக்கப்படுகிறது.