Galaxy S26 Ultra & S26+ Design Leaks: சாம்சங்கின் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் போன்களின் முழுத் தோற்றம் லீக் ஆகியுள்ளது. புதிய கேமரா லுக் மற்றும் ஸ்பெசிபிகேஷன்கள் குறித்த முழுத் தொகுப்பு இதோ.
Samsung Galaxy S26 Series India Availability: சாம்சங் கேலக்ஸி S26, S26+ மற்றும் S26 Ultra உடன் புதிய Galaxy Buds 4-ம் இந்தியாவில் வெளியாகிறது. முன்பதிவு சலுகைகள் மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.