பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களைப் பகிராமல் தொடர்புகொள்ள அனுமதிக்கும் 'பயனர்பெயர்' (usernames) அம்சத்தை வாட்ஸ்அப் சமீபத்தில் அறிவித்தது. இந்த அம்சம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தாலும், அது அரசின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த அம்சம் ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட முயற்சிகளைக் கண்டறிவதைக் கடினமாக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது