அமெசான் பிரைம் டே விற்பனை 2026 அதன் இறுதி நாளை எட்டியுள்ளது, இது பிரைம் உறுப்பினர்களுக்கு ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், பார்ட்டி ஸ்பீக்கர்கள், சவுண்ட்பார்கள் மற்றும் ஹோம் ஆடியோ சிஸ்டம்களில் தள்ளுபடியைப் பெற இறுதி வாய்ப்பை வழங்குகிறது
Amazon Soundbar Sale 2026: ஜேபிஎல் 11.1 சேனல் முதல் ஜெப்ரானிக்ஸ் டால்பி அட்மோஸ் வரை எதெல்லாம் "ஒர்த்" டீல்? தள்ளுபடி விலை மற்றும் வங்கி சலுகைகள் பற்றிய முழு தொகுப்பு இதோ.