ஜியோவின் புதிய மாற்றம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ளது.
ஜியோ கடந்த வாரம் தனது "ஒர்க் ஃப்ரம் ஹோம்" ஆட்-ஆன் பேக்குகளை அறிமுகப்படுத்தியது
Jio சமீபத்தில் தனது புதிய 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பேக்கின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த வேலிடிட்டி மாற்றம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று ஜியோ ஆட்-ஆன் பேக்குகளுக்கும் பொருந்தும், இதில் ரூ.251, ரூ.201 மற்றும் ரூ.151 ரீசார்ஜ்கள் அடங்கும். இந்த கூடுதல் பேக்குகளில், பயனர்கள் 50 ஜிபி வரை அதிவேக தரவைப் பெறுவார்கள்.
30 நாள் வேலிடிட்டியுடன் ரூ.251, ரூ.201 மற்றும் ரூ.151 ஒர்க் ஃபரம் ஹோம் ப்ரீபெய்ட் ஆட்-ஆன் பேக்குகள் ரிலையன்ஸ் ஜியோ தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பேக்கின் மதிப்பை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் இன்னும் 50 ஜிபி அதிவேக டேட்டாவை ரூ.251 ஆட்-ஆன் பேக்கில் பெறுவீர்கள். ரூ.201 பேக்கில், 40 ஜிபி அதிவேக டேட்டாவும், ரூ.151 பேக்கில் 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.
ஜியோ சமீபத்தில் ரூ.2,399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும், 2 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவுடன் அன்லிமிடெட் ஜியோ-டூ-ஜியோ அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video