இந்தியாவில் எதிர்பார்புக்களை அதிகரிக்க செய்யும் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர்!

இந்தியாவில் எதிர்பார்புக்களை அதிகரிக்க செய்யும் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர்!
ஹைலைட்ஸ்
  • The Boat Stone 700A is priced at Rs. 3,199
  • The smart speaker comes with built-in Alexa connectivity
  • The speaker is also IPX6 rated for water and dust resistance
விளம்பரம்

ஸ்மார்ட் ஸ்பீக்கர் தயாரிப்புகள் இந்தியாவில்  குறைந்து காணப்படுகிறது என்ற உண்மை பலரும் அறிந்த ஓன்று. தற்போதைய நிலவரப்படி அமைசானின் ஏக்கோ வகையான ‘அலேக்சா'வும் குகுள் நிறுவனத்தின் குகுள் அசிஸ்டன்ட் மட்டுமே விற்பனையில் இருக்கின்றனர்.


இந்நிலையில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் போட் நிறுவனம் தனது ஆதிகத்தை செலுத்த மூடிவெடுத்துள்ளது.
அமேசானில் போட் ஸ்டோன் 700 A என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை ரூபாய் 3,199 மட்டுமே.

இதனுள்ள அமேசானின் அலேக்சாவின் தொழிநுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
நமது கட்டளைக்கு இணங்கி செயல்படும் போட் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரில் பிரத்தேகமாம அலேக்சாவுக்காக ஓரு பட்டன் பொருத்தப்பட்டுள்ளது.

இதனை போட் நிர்வானா ஆப்பின் மூலம் நம்மால் இயக்க மூடியும்.இதில் 5W புல் ரேஞ்ச் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பூளுடூத் மற்றும் ஆக்ஸிலரி கேபிள் மூலம் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரை பயன்படுத்த முடியும். 3.5 mm கேபிள் மற்றும் 2,000mAh பேரட்டரி பவருடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் உறுதி தன்மைவுடையது என தகவல் வெளியாகவுள்ளது.


மேலும் சில மாதங்களுக்கு முன்னரே இந்நிறுவனம் ஸ்டோன் ஸ்பின்க்ஸ் வையர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூபாய் 2,699 க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த ஸ்பீக்கர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Alexa, Boat, Boat Stone 700A, Bluetooth Speaker
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »