கார்பன் - ஃபைபர் மாடலில் இந்த பவர் பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக பவர் பேங்க்குகள் 18 வாட்ஸ் வேகத்தில் சார்ஜ் ஏற்றும் திறன்கொண்டவை. ரியல்மி பவர் பேங்க் அதைவிட 53 மடங்கு வேகமாக சார்ஜ் ஏற்றும் சக்தி கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சீன சந்தைகளில் பவர் பேங்க் 199 யென்னுக்கு விற்பனையாகி வருகிறது. இந்திய மதிப்பில் ரூ. 2,100 அல்லது அதற்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம்.
ரியல்மி நிறுவனம் 30 வாட்ஸ் திறன் கொண்ட அட்டகாசமான பவர் பேங்க்கை விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் விற்பனையில் இருக்கும் இந்த பவர் பேங்க், இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது.
தற்போது ரியல்மி நிறுவனம் 10 ஆம்ப் திறன் கொண்ட பவர் பேங்க்குகள் இரண்டினை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
விரைவில் வரவிருக்கும் பவர் பேங்க் 30 வாட்ஸ் சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டதாகும். அதாவது வெகு விரைவில் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு அம்சம்.
ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு இதுவரையில்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதால் பவர் பேங்க்குகளின் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அப்படி பவர் பேங்க்குகள் வாங்குவோர் இந்த ரியல்மி 30 வாட்ஸ் திறன் கொண்ட 10 ஆயிரம் ஆம்ப் பவர் பேங்க்கை கவனத்தில் கொள்ளலாம்.
சீன சந்தைகளில் பவர் பேங்க் 199 யென்னுக்கு விற்பனையாகி வருகிறது. இந்திய மதிப்பில் ரூ. 2,100 அல்லது அதற்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம்.
கார்பன் - ஃபைபர் மாடலில் இந்த பவர் பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக பவர் பேங்க்குகள் 18 வாட்ஸ் வேகத்தில் சார்ஜ் ஏற்றும் திறன்கொண்டவை. ரியல்மி பவர் பேங்க் அதைவிட 53 மடங்கு வேகமாக சார்ஜ் ஏற்றும் சக்தி கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999