ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்சுக்கு பிரத்தியேகமாக ஒரு ஆப் தயாரிக்கப்பட்டு அது ஆண்டுராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் பதிவிறக்கும் செய்துகொள்ள முடிகிறது.
இந்தியாவில் ரூ.24,990-க்கு ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகமாகியுள்ளது
சமீபத்தில் தொடர்ச்சியாக 'ட்ரூலி வயர்லெஸ்' இயர்போன்ஸ் பல முன்னணி நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் சாம்சங், நோக்கியா மற்றும் பிளாங்புன்ட் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது ஷேனைசர் (Sennheiser) நிறுவனம் களமிறங்கியுள்ளது.
அதன்படி இந்தியாவில் ரூ.24,990-க்கு ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த தயாரிப்பை தற்போது ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
என்னதான் இந்த விலை பட்டியல் சற்று அதிகம் என தோன்றினாலும் ஷேனைசர் வழங்கும் ஒரு முதன்மை தயாரிப்புக்கு இந்த விலை பொருந்தும். இந்த ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்சில் aptX மற்றும் aptX லோவ் லேடேன்சி கோடெக் தொழிநுட்பம் கொண்டுள்ளதால், போன் மற்றும் இதர கருவிகளுடன் பயன்படுத்தும் போது சுவுண்டின் தன்மையை அதிகரித்துக்கொள்ளும்.
மேலும் சார்ஜிங் கேசுடன் வெளியாகும் இந்த நவீன இயர்போன்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 12 நேரம் பேட்டரியை தாங்கிப்படிக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த தயாரிப்பில் இடம்பெற்றுள்ள 7mm டிரைவர்ஸ் இயர்போன்சின் பயன்பாட்டிற்கு உதவுகிறது.
ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்சுக்கு பிரத்தியேகமாக ஒரு ஆப் தயாரிக்கப்பட்டு அது ஆண்டுராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் பதிவிறக்கும் செய்துகொள்ள முடிகிறது.
மேலும் இந்த ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்சில் வாலியும் மற்றும் பிளேபேக் அமைப்புகளை கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்போன்சில் மைக்ரோபோன்கள் இடம்பெற்றுள்ளதால் கால்கள் பேசவும் வசதியாக இருகின்றது.
ஷேனைசரின் இந்த தயாரிப்புக்கு IPX4 ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை வெளியாகியுள்ள வயர்லெஸ் இயர்போன்ஸ்களில் இதுவே அதிகப்படியான விலையை கொண்டுள்ளது.
Is Samsung Galaxy S10+ the best Android flagship overall? Are Samsung Galaxy Buds the best truly wireless headphones in India? We discussed these things on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999