இணையதளத்தில் கசிந்த எக்ஸியோமி எம் ஐ 2, எம் ஐ 2 லைட் வடிவமைப்பு!

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 13 ஜூலை 2018 15:47 IST
ஹைலைட்ஸ்
  • எம் ஐ 2 லைட்டின் தோற்றம் ரெட்மி 6 ப்ரோவை ஒத்து இருக்கிறது
  • எம் ஐ 2, எம் ஐ 2 லைட் மாடல்கள் வெளியாவதற்கு முன்பே தகவல் கசிந்தது
  • வருகிற ஜூலை 24ம் தேதி ஸ்பெயினில் இந்த போன்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது

 

எக்ஸியோமி நிறுவனத்தின் வெளியீடாக புதிய மாடல் போன்கள் எக்ஸியோமி எம் ஐ 2 மற்றும் எம் ஐ 2 லைட் ஆகிய இரு போன்கள் விரைவில் வெளியாக உள்ளது.

வருகிற ஜூலை 24ம் தேதி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடக்க உள்ள அறிமுக விழாவில், இந்த இரு போன்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், போலாந்து நாட்டின் எக்ஸ்காம் போர்ட்டல் என்கிற இணையதளத்தில் இந்த இரு மாடல் போன்களின் படங்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸியோமியின் இந்த எம் ஐ 2 மற்றும் எம் ஐ 2 லைட் ஆகிய இந்த இரு போன்களும் ஆப்பிள் 10 வடிவமைப்பை ஒத்துள்ளது. குறிப்பாக எம் ஐ 2 லைட் மாடலின், 5.84 இன்ச் டிஸ்பிளே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 4000 mAH பேட்டரி,ஸ்னாப்ட்ராகன் 625 எஸ்ஓசி பிராசசர், 4 ஜிபி ரேம் மெமரி மற்றும் 62 ஜிபி மெமரி கொண்டுள்ளது. பின்புறம் 12 மெகாபிக்ஸல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸல் கேமராவும் கொண்டுள்ளது. இந்த மாடலின் விலை 18,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.