முதன்முதலாய் இந்தியாவில் வெளியாகும் விவோ எக்ஸ் 21

முதன்முதலாய் இந்தியாவில் வெளியாகும் விவோ எக்ஸ் 21

OnePlus 6, Vivo X21 and Honor 10 are recent entrants in the sub-Rs. 40,000 segment

ஹைலைட்ஸ்
  • விவோ எக்ஸ் 21 இந்தியாவில் வெளியாக உள்ளது
  • போனின் எந்தப் பகுதியிலும் கைரேகை வைத்து அன்லாக் செய்யலாம்
  • இந்த போனின் விலை ரூ.37,999 எனக் கூறப்படுகிறது
விளம்பரம்

சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ தனது அடுத்த மாடலான எக்ஸ் 21ஐ முதன்முறையாக இந்தியாவில் வெளியிட உள்ளது. விவோ எக்ஸ் 21 கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பி மற்றும் போனின் பின்பகுதியில் கைரேகை ஸ்கேனர் இருந்தாலும், டிஸ்ப்ளேவின் எந்த பகுதியிலும் கைரேகை வைத்து போனை அன்லாக் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் அம்சம்.

போனின் சிறப்பம்சங்கள்:

2280 க்கு 1080 ரெசொல்யூஷன் கொண்ட 6.28 அளவுள்ள எச்டி ஏஎம்ஓஎல்இடி டிஸ்ப்ளே, 156.2 கிராம் எடை, குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 660 சிப்செட், ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 12 எம்பி மற்றும் 5 எம்பி கொண்ட பின்புற கேமராக்கள், 12 எம்பி அளவுள்ள செல்பி கேமரா, 1080p அளவில் வீடியோ ரெக்கார்டிங் வசதி, இரட்டை சிம் கார்டு ஸ்லாட், வைபை, புளூடூத், ஜிபிஎஸ், 4ஜி எல்டிஇ, 3200 எம்ஏஎச் அளவு பேட்டரி ஆகியவை உள்ளது. மே 29ம் தேதி முதல் இந்தியாவில் வெளியாகும் இந்த போன் ரூ.37,999க்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

 

 


Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Honor, OnePlus
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »