Amazon, Vivo.com வழியாக இன்று விற்பனைக்கு வரும் Vivo U20! விலை, விவரங்கள், சலுகைகள் இதோ உங்களுக்காக....

Vivo U20, Blaze Blue மற்றும் Racing Black வண்ணங்களில் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.

Amazon, Vivo.com வழியாக இன்று விற்பனைக்கு வரும் Vivo U20! விலை, விவரங்கள், சலுகைகள் இதோ உங்களுக்காக....

இந்தியாவில் Vivo U20-யின் 4GB RAM வேரியண்டின் விலை ரூ. 10,990 ஆகும்

ஹைலைட்ஸ்
  • Vivo U20 Qualcomm Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது
  • தொலைபேசியில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது
  • Vivo U20-யானது Vivo U10 ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாகும்
விளம்பரம்

Vivo U20 மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் விவோவின் சொந்த இ-ஸ்டோர் வழியாக வழங்கப்படும். கடந்த மாதம் U20ஐ அறிமுகப்படுத்தியதில் இருந்து, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் விவோ இதுவரை தொலைபேசியில் இரண்டு ஃபிளாஷ் விற்பனையை ஏற்பாடு செய்துள்ளது. Vivo U20 என்பது பட்ஜெட் ஆண்ட்ராய்டு தொலைபேசியாகும். இது full-HD+ screen, octa-core processor, மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வருகிறது. சமீபத்திய 
Vivo U20 விற்பனை, இந்தியாவில் தொலைபேசியின் விலை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் பற்றி அறிய, இங்கே படிக்கவும்.


Vivo U20-வின் விலை, விற்பனை சலுகைகள்:

Vivo U20-யின் 4GB + 64GB வேரியண்டி விலை ரூ. 10,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம், போனின் 6GB + 64GB மாடல் ரூ. 11,990 விலைக் குறியீட்டுடன் வழங்குகிறது. 8GB RAM வேரியண்டின் வதந்திகளும் வந்துள்ளன, ஆனால் நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. Vivo U20-யின் விற்பனை Amazon.in மற்றும் Vivo.com வழியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த போன் Blaze Blue மற்றும் Racing Black வண்ண விருப்பங்களில் வழங்கப்படும்.

விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, ICICI வங்கி கடன் அல்லது டெபிட் கார்டுகள், EMI பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தி போன் வாங்கினால், அமேசான் ரூ. 1,000 தள்ளுபடியை வழங்குகிறது

Vivo U20-யின் விவரக்குறிப்புகள்:

விவோவிலிருந்து வரும் டூயல்-சிம் ஸ்மார்ட்போன் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் FunTouch OS 9 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது octa-core Qualcomm Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது. ஸ்டோரேஜ் வகைகளில் குறிப்பிட்டுள்ளபடி, தொலைபேசியில் 6 ஜிபி ரேம் உள்ளது மற்றும் microSD card-ஐப் பயன்படுத்தி விரிவாக்கக்கூடிய 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது.

மற்ற விவரக்குறிப்புகளில், 16megapixel primary shooter, 8-megapixel wide-angle கேமரா மற்றும் 2-megapixel macro shooter ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பை விவோ உள்ளடக்கியுள்ளது.

கூடுதலாக, 16-megapixel செல்ஃபி கேமரா முன்புறத்தில் உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, பின்புற கைரேகை சென்சார் மற்றும் வழக்கமான இணைப்பு விருப்பங்களுடன் 5,000mAh பேட்டரியையும் Vivo U20 பேக் செய்கிறது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Full-HD+ display
  • Decent battery life
  • Good performance
  • Bad
  • Micro-USB port
  • Below-average camera performance
  • Bloatware preinstalled
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »