அதிவேக சார்ஜிங் என்பது இந்த மொபைலின் முக்கிய அம்சமாகும். ஒரிஜினல் சார்ஜரில் 33வாட்ஸ் அளவுக்கு சார்ஜ் ஏறும் திறன் கொண்டது. 4200 ஆம்ப் பேட்டரி விவோ எஸ் 6 ப்ரோவில் பொருத்தப்பட்டுள்ளது. இது அரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் அடைந்து விடும்.
64 மெகா பிக்சல் மெய்ன் கேமரா, குவால்கோம் ஸ்நாப்டிராகன் 765ஜி இயங்குதளம் இதன் சிறப்பம்சங்கள்.
மொபைல் போன்கள் ஆடம்பரமாகவும், மற்ற போன்களை விட அதிக ஆப்ஷனை கொண்டதாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு விவோ புத்தம் புதிய ஹைஃபை மொபைலை வெளியிட்டுள்ளது.
விவோ எஸ். 6 ப்ரோ என்ற சூப்பர் ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிடவுள்ளது விவோ நிறுவனம். முன்னதாக விவோ எஸ். 6 எக்சினோஸ் 980 என்ற மொபைலை வெளியிட்டது. இதன் அடுத்த வெர்ஷனாக விவோ எஸ் 6 ப்ரோ உருவாக்கப்பட்டுள்ளது.
64 மெகா பிக்சல் மெய்ன் கேமரா, குவால்கோம் ஸ்நாப்டிராகன் 765ஜி இயங்குதளம் இதன் சிறப்பம்சங்கள். இந்த போன் இந்தியாவில் வெளியாகும் நாள் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
வெய்போ இணையதளம் அளித்துள்ள தகவலின்படி, விவோ எஸ் 6 ப்ரோவின் விலை தோராயமாக 32,100 ஆக இருக்கலாம். இந்த மொபைலில் மெமரி 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்பீல்ட் ஸ்டோரைஜை கொண்டுள்ளது. 258 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூ. 35,300க்கு விற்பனையாகும் என தெரிகிறது.
அதிவேக சார்ஜிங் என்பது இந்த மொபைலின் முக்கிய அம்சமாகும். ஒரிஜினல் சார்ஜரில் 33வாட்ஸ் அளவுக்கு சார்ஜ் ஏறும் திறன் கொண்டது. 4200 ஆம்ப் பேட்டரி விவோ எஸ் 6 ப்ரோவில் பொருத்தப்பட்டுள்ளது. இது அரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் அடைந்து விடும்.
இதைத் தவிர்த்து ஓலெட் டிஸ்ப்ளே, 5ஜி ககெக்ட்டிவிட்டி, 64 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, இரு 2 மெகாபிக்சல் கேமரா என, உங்களை நல்ல போட்டோ கிராபராக மாற்றும் அம்சங்களும் இந்த போனில் உண்டு.
Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch