வதந்தியான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதை விவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Vivo S5 நவம்பர் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது
Vivo S6, விவோ பிராண்டின் அடுத்த 5G ஸ்மார்ட்போனாக இருக்கும். வெய்போவில் வெள்ளிக்கிழமை கசிந்தபடி, Vivo S6 மார்ச் மாத இறுதியில் பல்வேறு பிராண்டுகளின் கீழ் பல ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை, இந்த வதந்தியான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதை விவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சீன மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில், Vivo S6 உடன் பகிரப்பட்ட பதிவின் படி, மார்ச் மாதத்தில் வெளிவரும் மற்றொரு ஸ்மார்ட்போன் Redmi K30 Pro ஆகும். Black Shark 3 Pro, Oppo Find X2 மற்றும் Realme X50 Pro 5G போன்ற சந்தையில் ஏற்கனவே உள்ள சில ஸ்மார்ட்போன்களையும் இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களான Vivo Nex 3S 5G, Nubia Red Magic 5G மற்றும் Huawei P40 ஆகியவை இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
குறிப்பிட்டுள்ளபடி, Vivo S6-ன் அறிமுகத்தை Vivo உறுதிப்படுத்தவில்லை. மேலும், விவரக்குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer