இந்த சிறப்பு சலுகை அக்டோபர் 18 முதல் அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும்
ஸ்பார்ட்போனை ரூ. 101-க்கு ஆப்லைன் சேனல் வழியாக Vivo வழங்குகிறது
இந்த சிறப்பு சலுகை அக்டோபர் 18 முதல் அக்டோபர் 31 வரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆஃப்லைன் சேனல்களிலும் செல்லுபடியாகும் என்று Vivo ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ. 101 செலுத்தி Vivo போனை. வாங்கலாம் Vivo V17 Pro, Vivo V15 Pro, Vivo Z1x 8GB RAM, Vivo V15, Vivo S1, Vivo Y17, Vivo Y15 மற்றும் Vivo Y12 ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட Vivo போன்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
ரூ. 101 சலுடையுடன், HDB Financial Services மூலம் 10 சதவிகித கேஷ்பேக் மற்றும் HDFC மற்றும் ICICI வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனை மற்றும் HDFC வங்கி நுகர்வோர் கடன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவிகித கேஷ்பேக்கை Vivo வழங்குகிறது. EMI ஆப்ஷன் ரூ. 926 முதல் ஆரம்பமாகிறது. அதேபோல், Bajaj Finserv, Home Credit, IDFC First Bank, HDFC Bank மற்றும் HDBFS மூலம் 12 months EMI பதவிகாலத்துடன், zero processing fee மற்றும் zero downpayment ஆப்ஷனுடன் no-cost EMI ஆப்ஷனை நிறுவனம் வழங்குகிறது.
Vivo-Cashify மேம்பாட்டுத் திட்டத்தின் வழியாக வாடிக்கையாளர்கள், Vivo V17 Pro மற்றும் Vivo S1-ஐ எக்ஸ்சேஞ் போனஸாக ரூ. 1,999-ஐ பெறலாம்.
இந்த வார தொடக்கத்தில், Vivo தனது ஆன்லைன் ஸ்டோர் மூலம் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடியை வழங்கி, கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனையை முடித்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch