ஒன் யுஐ 2.1 அப்டேட் பெறும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்! 

ஒன் யுஐ 2.1 அப்டேட் பெறும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்! 

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட், ஒன் யுஐ 2.1 அப்டேட்டைப் பெறுகிறது

ஹைலைட்ஸ்
 • கேலக்ஸி நோட் 10 லைட்டுக்கான அப்டேட்டை சாம்சங் வெளியிடுகிறது
 • இது ஏப்ரல் பாதுகாப்பு இணைப்பையும் கொண்டுவருகிறது
 • இது தற்போது ஸ்பெயினிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெளிவருகிறது

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட், இப்போது ஒன் யுஐ 2.1 மென்பொருள் அப்டேட்டை பெறுகிறது. இந்த போன் சாம்சங்கின் முதல் பட்ஜெட் நோட்-சீரிஸ் போனாகும். இந்த அப்டேட் ஒன் யுஐ 2.1-ஐக் கொண்டுவருவதால், கேலக்ஸி எஸ் 20 சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய அம்சங்களையும் இது பெறும்.

அப்டேட்டின் விவரங்கள்:

Samsung, Galaxy Note 10 Lite-க்கான ஏப்ரல் பாதுகாப்பு இணைப்புடன் ஒன் யுஐ 2.1-ஐ வெளியிடுகிறது என்று சாம்மொபைல் தெரிவித்துள்ளது. போனுக்கான புதிய ஃபார்ம்வேர் பதிப்பு N770FXXU2BTD4 உடன் வருகிறது. 

புதிய ஒன் யுஐ 2.1, சிங்கிள் டேக் போன்ற கேமரா மோடுகளையும், வீடியோவிற்கான புரோ மோடுகளையும் கொண்டுவருகிறது. இது ஃபில்டர்ஸ், செல்பி டோன் மற்றும் ஒரு AR ஸோனையும் பெறுகிறது. சாம்சங் மியூசிக் ஷேருடன் சேர்ந்து கேலக்ஸி நோட் 10 லைட்டுக்கு குயிக் ஷேரையும் கொண்டு வந்துள்ளது. சாம்சங் விசைப்பலகை பல மொழி மொழிபெயர்ப்பு அம்சத்தைப் பெறுகிறது. 

இந்த அப்டேட்டை மேனுவலாக பதிவிறக்க, உங்கள் கேலக்ஸி நோட் 10 லைட்டில், Settings > Software Update-க்குச் சென்று Download and Install டேப் செய்ய வேண்டும். 


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Advertisement
 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Vivid display
 • Bundled fast charger
 • Good battery life
 • S Pen stylus
 • Bad
 • Dated processor
 • Lacks IP rating
 • Low-light video could be better
Display 6.70-inch
Processor 2.7GHz octa-core
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2022. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com