ஒன் யுஐ 2.0 அப்டேட் பெறும் Samsung Galaxy M40! 

ஒன் யுஐ 2.0 அப்டேட் பெறும் Samsung Galaxy M40! 

Photo Credit: Sammobile

சாம்சங் கேலக்ஸி எம் 40, ஹோல்-பஞ்ச் வடிவமைப்புடன் ஒரு செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • சாம்சங், ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 ஐ வெளியிட்டுள்ளது
  • அப்டேட்டின் முக்கிய பதிப்பை இந்த போன் மீண்டும் பெறும்
  • சாம்சங் கேலக்ஸி எம் 40 ஒரே ஒரு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது
விளம்பரம்

சாம்சங் தனது கேலக்ஸி எம் 40 ஸ்மார்ட்போனுக்காக ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மென்பொருள் பதிப்பான M405FDDU2BTB5 உடன் வருகிறது, இது சமீபத்திய மார்ச் 2020 பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது. கேலக்ஸி எம் 20 மற்றும் கேலக்ஸி எம் 30-ஐப் போலவே, கேலக்ஸி எம் 40 அப்டேட்டின் “கோர்” பதிப்பையும் பெறும், இது ஒன் யுஐ 2.0-ன் முழு பதிப்பு அல்ல. இதன் பொருள், போனில் ஆண்ட்ராய்டு 10-ன் அனைத்து அடிப்படை அம்சங்களும் இருக்கும், ஆனால் சில கூடுதல் அம்சங்களை இழக்கும்.

Galaxy M40--க்கான அப்டேட் 1.74 ஜிபி அளவு மற்றும் மார்ச் 1 தேதியிட்ட பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. இந்த அப்டேட் முழுமையான சேஞ்ச்லாக்கை பட்டியலிடவில்லை என்றாலும்,  better dark mode, smart replies, improved privacy மற்றும் location controls, Samsung-கிற்கு இடையில் மாறுவதற்கான ஆப்ஷன் மற்றும் Google navigation gestures  மற்றும் பிற மாற்றங்களுடன் சிறந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டுகளை போனில் பெறும் என்று சாம்மொபைல் கூறுகிறது. கோர் புதுப்பிப்பாக இருப்பதால், இது உள்ளமைக்கப்பட்ட திரை ரெக்கார்டர் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்காது.

முன்பே ஏற்றப்பட்ட செயலிகளான கால்குலேட்டர், சாம்சங் இன்டர்நெட், சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் நோட்ஸ் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன, ஆனால் OS அப்டேட் முடிந்ததும் பயனர்கள் தனித்தனியாக அப்டேட் செய்ய வேண்டும். நீங்கள் அப்டேட்டை பெற்றுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்க விரும்பினால், Settings > Software update-க்குச் செல்லாவும். அப்டேட் இருந்தால், பதிவிறக்கத்தைத் தட்டி இன்ஸ்டால் செய்யவும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Modern design
  • Excellent battery life
  • Up-to-date software
  • Good app and gaming performance
  • Bad
  • Runs hot when gaming
  • Strictly average camera quality
  • Hybrid dual-SIM tray
  • No headphone socket
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 32-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »