மார்ச் 16-ல் வெளியாகிறது கேலக்ஸி எம் 21...! 

சாம்சங் கேலக்ஸி எம் 21-ல் 20 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 6.4 இன்ச் டிஸ்பிளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

மார்ச் 16-ல் வெளியாகிறது கேலக்ஸி எம் 21...! 

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ், நிறுவனத்தின் ஆன்லைன் பிரத்தியேக ஸ்மார்ட்போன் வரிசையாக அறிமுகமானது

ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி எம் 21 ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC-ஐக் கொண்டுள்ளது
  • இந்த போன் 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வரலாம்
  • இந்த போனில்ல் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருப்பதாக வதந்தி பரவியுள்ளது
விளம்பரம்

சாம்சங் தனது அடுத்த கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம் 21-ஐ மார்ச் 16-ஆம் தேதி அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. கேலக்ஸி எம் 21-ன் சிறப்பம்சம் அதன் மூன்று பின்புற கேமரா அமைப்பாக இருக்கும், இது 48 மெகாபிக்சல் பிரதான சென்சாருடன் வர வாய்ப்புள்ளது என்று தொழில்துறை வட்டாரங்கள் ஐ.ஏ.என்.எஸ் இடம் தெரிவித்தது .

Samsung Galaxy M21-ல் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே, கூடுதலாக 6,000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சாதனம் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படுகிறது, மேலும் இது இரண்டு வேரியண்டுகளில் வரலாம் - 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்.

கேலக்ஸி எம், ஆன்லைன் பிரத்தியேக ஸ்மார்ட்போன் வரிசையானது கடந்த ஆண்டு அறிமுகமான இளம் நுகர்வோரை மையமாகக் கொண்டது, இந்தியாவில் வளர்ந்து வரும் ஆன்லைன் சேனலில் Samsung சந்தை பங்கை வென்றெடுக்க உதவியது. கேலக்ஸி எம் 21 Amazon​-னிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களிலும் சில்லறை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனம் Galaxy M31-ஐ பிப்ரவரி 25-ஆம் தேதி ரூ.15,999 என்றஆரம்ப விலையில் அறிமுகம் செய்த பின்னர் இது இந்தியாவில் சாம்சங்கின் எம் சீரிஸில் சமீபத்தியதாக இருக்கும். சாம்சங், உண்மையில், கடந்த இரண்டு காலாண்டுகளில் ஆன்லைன் இடத்தில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது.

அதன் கேலக்ஸி எம் சீரிஸ், குறிப்பாக Galaxy M30s சாதனம், ஆன்லைன் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டது, இது 2019-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அதன் ஆன்லைன் பங்கை எல்லா நேரத்திலும் அதிகபட்சமாக 16.6 சதவீதமாகப் புதுப்பிக்க உதவியது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Very good battery life
  • Decent performance
  • Bad
  • Spammy notifications
  • Below-average camera performance
  • Charging takes a long time
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 2340x1080 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »