ஃவர்ம் வேர் அப்டேட் பெரும் சாம்சங் எம்10 எம்20 போன்கள்!
Samsung Galaxy M10 and Samsung Galaxy M20 to go on sale on February 5
சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20, இந்த வார தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த இரண்டு தயாரிப்புகளுக்கும் மென்பொருள் அப்டேட் வந்துவிட்டது.
பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு தயாராகி வரும் நிலையில் இந்த அப்டேட் வந்துள்ளது. இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எம் 10 போனுக்கு ஃவர்ம் வேர் M205FDDU1ASA9 அப்டேடும், கேலக்ஸி எம் 20க்கு M205FDDU1ASA9 இந்த அப்டேட் கிடைக்கிறது.மேலும் பாதுகாப்புகாக மற்றொரு பாச்வால் அப்டேட் வந்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 10க்கான அப்டேட் அளவு 102 எம்பியாக இருக்க, சாம்சங் கேலக்ஸி எம் 20க்கான அப்டேட் அளவு 64.74 எம்பியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த இரண்டு தயாரிப்புகளையும் பொருத்தவரை ஆண்டிராய்டு 8.1 ஓரியோ வில் இயங்குகிறது. 6.3 இஞ்ச் நீளமுள்ள சாம்சங் கேலக்ஸி எம் 20 எக்ஸ்னாஸ் 7904 யில் இயங்குகிறது. மேலும் 6.2 இஞ்ச் நீளம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம் 10 எக்ஸ்னாஸ் 7870யில் இயங்குகிறது.இரண்டு போன்களும் 5000 mAh பேட்டரி பலவருடன், 13 மெகா பிக்சல் கேமராவும் வெளியாகுகிறது.
Are Samsung Galaxy M10 and Galaxy M20 better than budget phones from Redmi, Realme, and Asus? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch