இந்தியாவில் Samsung Galaxy A20s-ன் விலை ரூபாய் 11,999.
HD+ Infinity-V display அம்சத்தைக் கொண்டுள்ளது Samsung Galaxy A20s
Samsung Galaxy A20s கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் தொலைபேசி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy A20-க்கு அப்டேட்டாக வருகிறது.
இந்தியாவில் Samsung Galaxy A20s விலை
இந்தியாவில் Samsung Galaxy A20s-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு விலை 11,999 ரூபாயும், அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை 13,999 ரூபாயும் ஆகும். ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் வருகிறது. மேலும், Samsung India eShop, Samsung Opera House, leading e-commerce portals மற்றும் சில்லறை கடைகள் மூலம் இன்று விற்பனைக்கு வரும்.
Samsung Galaxy A20s விவரக்குறிப்புகள்
டூயல் சிம் (நானோ), One UI உடன் Android 9 Pie-யும் Samsung Galaxy A20s- இயங்குகிறது. 6.5-inch HD+ (720x1560 pixels) Infinity-V display-யுடன் 19.5:9 aspect ratio அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி octa-core Qualcomm Snapdragon 450 SoC-ல் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Samsung Galaxy A20s-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் f/1.8 lens உடன் 13-megapixel primary sensor-ரும், ultra-wide lens உடன் 8-megapixel secondary sensor-ரும் மற்றும் depth sensing-கிற்கு 5-megapixel tertiary sensor-ரும் உள்ளது. செல்ஃபிக்களுக்காக முன்புறத்தில் 8-megapixel கேமரா சென்சார் உள்ளது.
Samsung Galaxy A20s-ல் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்கள் உள்ளன, இவை இரண்டும் microSD card (up to 512GB) வழியாக விரிவாக்கக்கூடியவை. தொலைபேசியின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஒரு accelerometer, ambient light, fingerprint sensor (at the back), gyroscope, magnetometer மற்றும் proximity sensor ஆகியவற்றை உள்ளடக்கிய சென்சார்களும் உள்ளது.
Samsung Galaxy A20s-ல் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,000mAh பேட்டரியை சாம்சங் வழங்கியுள்ளது. தவிர, தொலைபேசி 163.3x77.5x8.0mm மற்றும் 183 கிராம் எடையும் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon