இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A31 விலை, சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A31 விலை, சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A31 விலை, சிறப்பம்சங்கள்!

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A31 comes in a single RAM and storage variant
  • The phone will go on sale in India starting June 4
  • Samsung Galaxy A31 comes with 15W fast charging support
விளம்பரம்

இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்க்கு பிற்பகுதியில் அறிமுகமான கேலக்ஸி A30க்கு அடுத்தபடியாக சாம்சங் கேலக்ஸி A31 இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின், புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த மொபைலில் 6ஜிபி ரேம் உள்ளது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 பதிப்பில் இயங்குகிறது. சாம்சங் கேலக்ஸி  A31ன் பிற முக்கிய சிறப்பம்சங்களாக கைரேகை சென்சார், சேமிப்பு விரிவாக்கத்திற்கான சப்போர்ட் மற்றும் வேகமான சார்ஜிங் சப்போரட் ஆகியவை அடங்கும். கேலக்ஸி A31 தேர்வு செய்ய மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களிலும் வருகிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A31 விலை, அறிமுக சலுகைகள்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A31 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.21,999 ஆகும். இந்த மொபைல் ப்ரிஸம் க்ரஷ் பிளாக், ப்ரிஸம் க்ரஷ் ப்ளூ மற்றும் பிரிசம் க்ரஷ் ஒயிட் உள்ளிட்ட நிறங்களில் வருகிறது. இது இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் அமேசான், ஃப்ளிப்கார்ட், பெனோ, சாம்சங் இந்தியா இஸ்டோர் உள்ளிட்ட ஆன்லைன் வலைதளங்கள் மூலமாகவும், சாம்சங் ஓபரா ஹவுஸ் உள்ளிட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையகங்களில் இது கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி A31ல் துவக்க சலுகைகளில் சாம்சங் பைனான்ஸ், என்.பி.எஃப்.சி மற்றும் வங்கிகளின் ஈ.எம்.ஐ சலுகைகள் அடங்கும். சாம்சங் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் வழியாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. 

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த கேலக்ஸி A30க்கு அடுத்தபடியாக கேலக்ஸி A31ஐ மார்ச் மாதத்தில் சாம்சங் வெளியிட்டது.

சாம்சங் கேலக்ஸி A31 விவரக்குறிப்புகள், அம்சங்கள்

டூயல் சிம் (நானோ) சாம்சங் கேலக்ஸி A31 ஆண்ட்ராய்டு 10ல் இயக்கும் மற்றும் 6.4 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே 20:9 விகிதத்துடன் மற்றும் சூப்பர் அமோலேட் பேனலைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், மொபைல் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 65 SoC உள்ளது, அதோடு 6 ஜிபி ரேம் உள்ளது. எஃப்/2.0 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் எஃப்/2.2 கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டரை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. கேமரா அமைப்பில் எஃப்/2.4 லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் எஃப்/2.4 மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

செல்ஃபிக்களுக்கு, சாம்சங் கேலக்ஸி A31இல் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது, இது எஃப்/2.2 லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A31இல் 128 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்கள் உள்ளன, அவை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியவை (512 ஜிபி வரை). மொபைல் இணைப்பு விருப்பங்களில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. 


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid battery life
  • Vivid display
  • One UI is good
  • Bad
  • Underwhelming system performance
  • Mediocre cameras
  • Fingerprint sensor isn’t quick
  • Slightly boring design
Display 6.40-inch
Processor MediaTek Helio P65
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  2. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  3. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  4. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  5. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  6. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
  7. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  8. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  9. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  10. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »