அதிரடி விலைக் குறைப்பில் Samsung Galaxy A30s!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 டிசம்பர் 2019 17:44 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A30s, பெரிய 4,500mAh பேட்டரியுடன் வருகிறது
  • இந்த புதிய விலை Amazon, Samsung online store-ல் பிரதிபலிக்கிறது
  • இந்த போன் Exynos 7904 SoC-யால் இயக்கப்படுகிறது

Samsung Galaxy A30s இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்தியாவில் Samsung Galaxy A30s மற்றொரு விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த போன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நவம்பரில் விலைக் குறைப்பைப் பெற்றதோடு, இப்போது இரண்டாவது விலைக் குறைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்தியாவில் Samsung Galaxy A30s-ன் விலை:

Samsung Galaxy A30s-ன் ஒரே 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 1,000 குறைக்கப்பட்ட பிறகு, ரூ. 14,999-யாக உள்ளது.  குறிப்பிட்டுள்ளபடி, கேஜெட்ஸ் 360-க்கு நிரந்தர விலைக் குறைப்பு என்பதை சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விலை Amazon India, Samsung online store மற்றும் Croma-வில் பிரதிபலிக்கிறது. மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம், புதிய விலை இப்போது ஆஃப்லைன் கடைகளிலும் நேரடியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த போனை Prism Crush Violet, Prism Crush Black மற்றும் Prism Crush White வண்ணங்களில் வாங்கலாம்.


Samsung Galaxy A30s-ன் விவரக்குறிப்புகள்:

விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Samsung Galaxy A30s, Android Pie-யில் இயங்குகிறது. இது dual-SIM (நானோ)-வை ஆதரிக்கிறது. இது 6.4-inch HD+ (720x1560 pixels) Infinity-V Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM மற்றும் 64GB உடன் இணைக்கப்பட்டு octa-core Exynos 7904 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன் மூன்று கேமராக்களை பின்புறத்தில் கொண்டுள்ளது. அவற்றில் f/1.7 aperture உடந் 25-megapixel primary shooter, 8-megapixel ultra-wide-angle கேமரா மற்றும் 5-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். முன்புறத்தில், Samsung Galaxy A30s-யில் 16-megapixel f/2.0 செல்ஃபி கேமரா உள்ளது. இந்த Samsung Galaxy A30s போனில் in-display fingerprint சென்சார் உள்ளது. மேலும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் NFC-ஐ ஆதரிக்கிறது.

Samsung Galaxy A50s, Samsung Galaxy A30s Price in India Cut

Samsung Galaxy A30s With Triple Rear Cameras, 4,000mAh Battery Launched in India

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. நீங்க எதிர்பார்த்த YouTube அப்டேட் வந்தாச்சு! வீடியோ பிளேயரில் 'Liquid Glass' டிசைன், கமெண்ட்ஸில் திரட்டப்பட்ட பதில்கள்!
  2. இந்தியாவில் வெளியான பிறகு, ரஷ்யாவில் புதிய சிப்செட்-டுடன் களமிறங்கிய iQOO Z10R 5G!
  3. Apple M5 MacBook Pro லான்ச் டீஸ்: தேதி, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை விவரம்
  4. மிரள வைக்கும் சிறப்பம்சங்கள்! Realme GT 8 & GT 8 Pro அக்டோபர் 21-ஆம் தேதி லான்ச் கன்ஃபார்ம்
  5. சாம்சங், ஆப்பிளுக்கு சவால் விட வந்த மோட்டோ! 6mm ஸ்லிம்ல 4800mAh பேட்டரி - Moto X70 Air அதிரடி
  6. ஆடியோ பிரியர்களே, தயாரா? Vivo TWS 5 Series வந்துவிட்டது! ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணிநேர Playtime
  7. NotebookLM: ஆராய்ச்சி மற்றும் குறிப்புகள் இனி வண்ணமயமாக! உங்கள் குறிப்புகளுக்குப் புத்தம் புதிய வீடியோ வடிவம்!
  8. நீண்ட கட்டுரைகளை இனி படிக்க வேண்டாம்! Google Chrome for Android-ல் Gemini AI மூலம் 'Summarise Page' ஆப்ஷன் ரோல் அவுட்!
  9. Realme GT 8 Pro-வில் ஒரு ஆச்சரியம்! Ricoh கேமராவுடன் இணைந்து ஒரு புதிய Feature
  10. ஐபோன் (iPhone) ரசிகர்களுக்கு செம்ம குட் நியூஸ்! Foldable iPhone-ன் முக்கிய பாகமான ஹிஞ் விலை குறைகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.