சாம்சங் கேலக்ஸி ஏ 21-ல் 13 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது. இது ஹோல்-பஞ்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 21 கருப்பு கலர் வேரியண்டில் வருகிறது
Samsung கேலக்ஸி ஏ-சீரிஸில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் இணைந்துள்ளது - கேலக்ஸி ஏ 21. இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
Samsung Galaxy A21-ன் ஒரே 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்டின் விலை 249 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,900)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரே ஒரு கருப்பு கலர் ஆப்ஷனில் வருகிறது. கேலக்ஸி ஏ 21 விரைவில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்.
சாம்சங் கேலக்ஸி ஏ 21, 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனின் கீக்பெஞ்ச் பட்டியல்கள் octa-core MediaTek Helio P35 (MT6765V) SoC-ஐ பேக் செய்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும் என்று சுட்டிக்காட்டியது.
கேலக்ஸி ஏ 21 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன, முதன்மையானது 16 மெகாபிக்சல் சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் 8 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், 13 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் ஹோல்-பஞ்சில் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 21, 32 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை மைக்ரோ ஜி.எஸ்.டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மேலும், பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Plus Launched In India With Dimensity 7360 Max SoC, 8,000mAh Battery: Price, Specifications