ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் சாம்சங் போன்கள்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 ஏப்ரல் 2020 17:33 IST
ஹைலைட்ஸ்
  • கேலக்ஸி ஏ10 பயனர்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறுகின்றனர்
  • கேலக்ஸி ஏ20இ, ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஸ்லோவாக்கியாவில் வெளியிடப்பட்டது
  • சாம்சங் கேலக்ஸி ஜே 6 அதன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை சமீபத்தில் பெற்றது

சாம்சங் கேலக்ஸி ஏ 10, 2019-ல் வெளியிடப்பட்டது

Samsung Galaxy A10 மற்றும் கேலக்ஸி ஏ 20 இ மேம்படுத்தப்பட்ட ஒன் யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறுகிறது. இந்தியாவில் கேலக்ஸி ஏ 10 பயனர்கள் மார்ச் பாதுகாப்பு பேட்சுடன் ஆண்ட்ராய்டு 10 அப்டேடை பெறுகிறார்கள். ஸ்லோவாக்கியாவில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 20 இ பயனர்கள் ஏப்ரல் பாதுகாப்பு பேட்சுடன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறுவகிறார்கள். 

சாம்சங் கேலக்ஸி ஏ 10 ஆண்ட்ராய்டு 10 மற்றும் யுஐ 2.0 புதுப்பிப்பு சாம்சங் சமூகத்தில் வெளியிடப்பட்டது

Samsung கேலக்ஸி ஏ 10 அப்டேட் ஃபார்ம்வேர் பதிப்பு A105FDDU3BTCA உடன் வருகிறது. Settings > Software update-க்குச் சென்று Download and install-ஐ தட்டுவதன் மூலம் அப்டேட்டை பதிவிறக்கலாம். கேலக்ஸி ஏ10, கணினி அப்டேட்டை மே மாதத்தில் பெற திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் Galaxy A20e-யும் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஸ்லோவாக்கியாவில் ஃபார்ம்வேர் பதிப்பு A202FXXU3BTC7 உடன் கிடைக்கிறது. இந்த அப்டேட் ஏப்ரல் பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது என்று அறிக்கை கூறியுள்ளது. Settings menu-வில் Software Update-ஐ கிளிக் செய்வதன் மூலம் கணினி அப்டேட்டை பதிவிறக்கலாம். 


OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy A10, Samsung Galaxy A20e, Samsung, Android 10, One UI 2
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  2. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  3. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  4. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  5. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  6. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
  7. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  9. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  10. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.