சாம்சங் கேலக்ஸி ஏ 10 பயனர்கள் மார்ச் பாதுகாப்பு பேட்ச் மூலம் ஆண்ட்ராய்டு 10 ஐப் பெறுகின்றனர்.
சாம்சங் கேலக்ஸி ஏ 10, 2019-ல் வெளியிடப்பட்டது
Samsung Galaxy A10 மற்றும் கேலக்ஸி ஏ 20 இ மேம்படுத்தப்பட்ட ஒன் யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறுகிறது. இந்தியாவில் கேலக்ஸி ஏ 10 பயனர்கள் மார்ச் பாதுகாப்பு பேட்சுடன் ஆண்ட்ராய்டு 10 அப்டேடை பெறுகிறார்கள். ஸ்லோவாக்கியாவில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 20 இ பயனர்கள் ஏப்ரல் பாதுகாப்பு பேட்சுடன் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறுவகிறார்கள்.
![]()
Samsung கேலக்ஸி ஏ 10 அப்டேட் ஃபார்ம்வேர் பதிப்பு A105FDDU3BTCA உடன் வருகிறது. Settings > Software update-க்குச் சென்று Download and install-ஐ தட்டுவதன் மூலம் அப்டேட்டை பதிவிறக்கலாம். கேலக்ஸி ஏ10, கணினி அப்டேட்டை மே மாதத்தில் பெற திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் Galaxy A20e-யும் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஸ்லோவாக்கியாவில் ஃபார்ம்வேர் பதிப்பு A202FXXU3BTC7 உடன் கிடைக்கிறது. இந்த அப்டேட் ஏப்ரல் பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது என்று அறிக்கை கூறியுள்ளது. Settings menu-வில் Software Update-ஐ கிளிக் செய்வதன் மூலம் கணினி அப்டேட்டை பதிவிறக்கலாம்.
OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Asteroids vs Comets vs Meteors vs Meteorites: What Are They and How Are They Different From Each Other?
Scientists Map Brain Activity Across 95% of the Mammalian Brain in Landmark Study
Su From So Now Streaming on JioHotstar: All You Need to Know About This Kannada Horror Comedy
Ghaati Is Now Streaming on Prime Video: Know All About This Anushka Shetty-Starrer