Redmi Note 8 விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கும்.
Redmi Note 8, 6.53-inch full-HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது
Redmi Note 8 இன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. Amazon.in, Mi.com மற்றும் Mi Home stores மூலம் விற்பனை நடைபெறும். குறிப்பாக, ஜியோமி, Redmi Note 8-ஐ மட்டுமே கொண்டுவரும் முதல் விற்பனை சுற்று இது. Redmi Note 8 Pro விற்பனை நாளை திட்டமிடப்படுள்ளது.
இந்தியாவில் Redmi Note 8-ன் விலை மற்றும் விற்பனை சலுகைகள்:
இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. அதே போல் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 12,999-யாக விலையிடப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் Moonlight White, Neptune Blue மற்றும் Space Black நிறங்களில் வந்துள்ளன. மேலும், Amazon.in, Mi.com மற்றும் Mi Home stores மூலம் மதியம் 12 மணி முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.
Redmi Note 8-ன் விற்பனை சலுகைகளில் ஆக்சிஸ் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி அடங்கும். HSBC Cashback கார்டில் ஐந்து சதவீத உடனடி தள்ளுபடியை Amazon.in வழங்குகிறது. மேலும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 249 அல்லது ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம் 10 மாத காலத்திற்கு இரட்டை டேட்டா பலன்களைப் பெற முடியும்.
Redmi Note 8-ன் சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 MIUI 10 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 19.5:9 aspect ratio மற்றும் 2.5D curved glass protection உடன் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 6GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
quad rear கேமரா அமைப்புடன் Redmi Note 8-ல், 8-megapixel wide-angle shooter, 2-megapixel depth sensor மற்றும் 2-megapixel macro snapper உடன் 48-megapixel முதன்மை சென்சாரைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 13-megapixel செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
Redmi Note 8-ல் 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை ஜியோமி வழங்கியுள்ளது. இவை இரண்டும் microSD card வழியாக (512GB வரை) பிரத்யேக் ஸ்லாட் மூலம் விரிவாக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது.
Redmi Note 8, 18W fast சார்ஜின் ஆதரவோடு, 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. தவிர, இந்த போன் 158.3x75.30x8.35mm அளவீடையும், 188 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Android Dev Summit Returns After Four Years: Android 18 Could Be in Focus
Lava Virat Curve 5G Set to Go on Sale in India Today: Price, Offers
OnePlus 16 Launch Date Confirmed for October 12 in China: 185Hz Gaming Mode Revealed