Amazon India, Mi.com வழியாக இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8!

விளம்பரம்
Written by Abhinav Lal மேம்படுத்தப்பட்டது: 12 நவம்பர் 2019 10:37 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 8, 4,000mAh பேட்டாரியைக் கொண்டுள்ளது
  • Moonlight White, Neptune Blue மற்றும் Space Black நிறங்களில் கிடைக்கும்
  • இந்த போன் Amazon India மற்றும் Mi.com வழியாக இன்று விற்பனைக்கு வரும்

இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB + 64GB வேரியண்டின் விலை ரூ. 9,999 முதல் ஆரம்பமாகிறது

இந்தியாவில் Redmi Note 8 அதன் வாராந்திர ஃபிளாஷ் விற்பனையின் ஒரு பகுதியாக இன்று விற்பனைக்கு வரும். இது ஜியோமியின் பட்ஜெட் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் ஆகும். மேலும், Redmi Note 8 Pro-வுடன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்தியாவில் Redmi Note 8-ன் விலை மற்றும் விற்பனை சலுகைகள்:

Redmi Note 8 நாட்டில் இரண்டு மெமரி மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 12.999 ஆகவும் விலையிடப்படுள்ளது. இரண்டு வகைகளும் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். மேலும், Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். இந்த போன் Moonlight White, Neptune Blue மற்றும் Space Black நிறங்களில் கிடைக்கும்.

விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, Redmi Note 8 அமேசான் இந்தியாவில், ஏர்டெல் இரட்டை டேட்டா சலுகையுடன் ரூ. 249 மற்றும் ரூ. 349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள்,  எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகளில் ரூ. 500 வரை 10 சதவீதம் கேஷ்பேக், எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டில் 5 சதவீதம் உடனடி கேஷ்பேக் மற்றும்  ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடன் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளில் ரூ. 1,500 வரை 5 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது. ஏர்டெல்லில் 1120 ஜிபி 4 ஜி டேட்டாவுடன், Redmi Note 8-ஐ Mi.com ஜியோமி வழங்குகிறது.


Redmi Note 8-ன் விவரக்குறிப்புகள்:
 
Redmi Note 8-வில் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளே காணப்படுகிறது. 6GB of RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயங்குகிறது. குவாட் ரியர் கேமரா அமைப்பில் (48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel) கேமராவும், முன்பக்கத்தில் 13-megapixel கேமராவும் உள்ளது. பிரத்யேக microSD card (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 128 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. 18W fast சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை உள்ளடக்கியதோடு, 158.3x75.3x8.35mm மற்றும் 188 கிராம் எடை கொண்டதாகும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.