டிசம்பர் 10-ல் Redmi Note 8-ன் அடுத்த விற்பனை! Amazon, Mi.com வழியாக வாங்கலாம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 4 டிசம்பர் 2019 10:35 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 அக்டோபரில் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • ரெட்மி போனில் 6 ஜிபி வரை ரேம் உள்ளது
  • Redmi Note 8 குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது

Redmi Note 8, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஐக் கொண்டுள்ளது

இந்தியாவில் Redmi Note 8 டிசம்பர் 10-ஆம் தேதி மீண்டும் வாங்குவதற்க்உ கிடைக்கும். பட்ஜெட் ரெட்மி போன்கள் Amazon, Mi.com மற்றும் Mi Home stores மூலம் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். ஜியோமி, Redmi Note 8-ஐ Redmi Note 8 Pro-வுடன் அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.


இந்தியாவில் Redmi Note 8-ன் விலை, சலுகை விவரங்கள்

இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. அதே சமயம் அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 12,999 விலைக் குறியைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் Moonlight White, Neptune Blue, Space Black மற்றும் Cosmic Purple வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும், Amazon, Mi.com மற்றும் Mi Home stores வழியாக டிசம்பர் 10-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Redmi Note 8 Review

ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மூன்று மாதங்களில் உலகளவில் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro-வின் 10 மில்லியன் யூனிட்டுகளை விற்றதாக ஜியோமி சமீபத்தில் கூறியது. அறிமுகமான ஒரு மாதத்தில் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான Redmi Note 8 சீரிஸ் யூனிட்டுகளை விற்றதாக நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது.


Redmi Note 8-ன் சிறப்பம்சங்கள்: 

டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 MIUI 10 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 19.5:9 aspect ratio மற்றும் 2.5D curved glass protection உடன் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 6GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. குவாட் ரியர் கேமரா அமைப்புடன் Redmi Note 8-ல், 8-megapixel wide-angle shooter, 2-megapixel depth sensor மற்றும் 2-megapixel macro snapper உடன் 48-megapixel முதன்மை சென்சாரைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 13-megapixel செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

Advertisement

Redmi Note 8-ல் 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை ஜியோமி வழங்கியுள்ளது. இவை இரண்டும் microSD card வழியாக (512GB வரை) பிரத்யேக் ஸ்லாட் மூலம் விரிவாக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. Redmi Note 8, 18W fast சார்ஜின் ஆதரவோடு, 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. தவிர, இந்த போன் 158.3x75.30x8.35mm அளவீடையும், 188 கிராம் எடையையும் கொண்டதாகும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.