Redmi Note 8 Pro-வின் 6GB RAM 64GB வேரியண்ட் ரூ. 14,999-ல் தொடங்குகிறது.
Redmi Note 8 Pro மூன்று ஸ்டோரேஜ் வேரியண்டிலும், நான்கு வண்ண விருப்பங்களிலும் வருகிறது
Redmi Note 8 Pro இன்று மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் Mi.com மற்றும் Amazon வழியாக வாங்கலாம். இந்த விற்பனையானது சில சலுகைகளுடன் மதியம் 12 மணிக்கு தொடங்கவுள்ளது.
Redmi Note 8 Pro-வின் 6GB RAM 64GB வேரியண்ட் ரூ. 14,999-ல் தொடங்குகிறது. அதே சமயம் போனின் 6GB RAM 128GB வேரியண்ட் ரூ. 15,999-க்கு கிடைக்கிறது. அதன் top-end 8GB RAM 128GB ஸ்டோரேஜ் ரூ. 17,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Gamma Green, Halo White மற்றும் வண்ண விருப்பங்களில் வருகிறது. Redmi Note 8 Pro-வின் விற்பனை, இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி நாடு முழுவதும் உள்ள Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக நடத்தப்படும்.
விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, Redmi Note 8 Pro வாங்குபவர்களுக்கு ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 249 அல்லது ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் டபுள் டேட்டா பலன்களைப் பெறலாம். No-cost EMI திட்டங்களும் அட்டவணையில் உள்ளன.
டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 Pro, MIUI 10 உடன் Android 9 Pie-ஐ இயக்குகிறது. ஆனால், ஜியோமி விரைவில் MIUI 11-ஐ மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 8GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Redmi Note 8 Pro, 8-megapixel ultra-wide-angle camera, a 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens உதவியுடன் f/1.89 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் அடங்கும். ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் f/2.0 lens உடன் 20-megapixel செல்ஃபி கேமரா சென்சாரும் அடங்கும்.
Redmi Note 8 Pro-வில் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜை Xiaomi வழங்குகிறது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch