இந்தியாவில் Redmi Note 8 Pro ரூ. 14,999 முதல் ஆரம்பமாகிறது
Redmi Note 7 Pro--வின் தொடர்ச்சியாக Redmi Note 8 Pro வருகிறது
Redmi Note 8 Pro இன்று இந்தியாவில் வாங்குவதற்கு தயாராக உள்ளது. ரெட்மி போனின் சமீபத்திய விற்பனை சுற்று Amazon India, Mi.com மற்றும் Mi Home stores மூலம் நடைபெறும். Redmi Note 7 Pro-வின் தொடர்ச்சியாக ஜியோமி கடந்த மாதம் Redmi Note 8 Pro-வை அறிமுகப்படுத்தியது.
Redmi Note 8 Pro-வின் விலை மற்றும் விற்பனை சலுகைகள்:
இந்தியாவில் Redmi Note 8 Pro, 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 14,999-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 15.999-யாக விலை குறியீட்டைப் பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலும் ரூ. 17.999-யாக விலையிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் Gamma Green, Halo White மற்றும் Shadow Black வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும், Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.
Redmi Note 8 Pro-வின் விற்பனை சலுகைகளில் ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கியவற்றில் 10 சதவீத உடனடி தள்ளுபடி அடங்கும். ரூ. 249 அல்லது ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்த பிறகு இரட்டை டேட்டா சலுகைகளையும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும், Redmi Note 8 Pro வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு no-cost EMI ஆப்ஷன்ஸ் உள்ளன.
Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 Pro MIUI 10 உடன் Android 9 Pie-ஐ இயக்குகிறது -- MIUI 11-க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 8GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Redmi Note 8 Pro, 8-megapixel ultra-wide-angle camera, a 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens உதவியுடன் f/1.89 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் அடங்கும். ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் f/2.0 lens உடன் 20-megapixel செல்ஃபி கேமரா சென்சாரும் அடங்கும்.
Redmi Note 8 Pro, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project