Redmi Note 8 Pro-வின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 14,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
19.5:9 aspect ratio உடன் full-HD+ டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது Redmi Note 8 Pro
இந்தியாவில் Redmi Note 8 Pro-வின் விலை!
Redmi Note 8 Pro-வின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 14,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 15,999 யாகவும், 8GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 17,999-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Gamma Green, Halo White மற்றும் Shadow Black நிறங்களில் வருகிறது. Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக அக்டோபர் 21 (திங்கள்) அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு விற்பனையை தொடங்கவுள்ளது. offline retail outlets வழியாக விரைவில் வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
![]()
Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்
Redmi Note 8 Pro இரட்டை சிம்மை ஆதரிக்கிறது. Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது, 6.53-inch full-HD+ (1080x2340 pixels) screen-ஐ கொண்டுள்ளது. மேலும் MediaTek's புதிய gaming-focussed செய்யப்பட்ட MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் வரை பேர் செய்யப்பட்டுள்ளது. Redmi Note 8 Pro பயனர்களுக்கான கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் ஆதரவையும் ஜியோமி சேர்த்ததுள்ளது. தொலைபேசியில் உள்ள பிற gaming-centric அம்சங்களில் Game Turbo 2.0 பயன்முறை அடங்கும்.
Redmi Note 8 Pro, 64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட நிறுவனத்தின் முதல் போன் ஆகும். Redmi Note 8 - 8 மெகாபிக்சல் wide-angle shooter and two 2-megapixel cameras போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவற்றை கொண்டுள்ளது.
accelerometer, ambient light, gyroscope, proximity சென்சார் மற்றும் magnetometer ஆகிய சென்சார்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் rear-facing fingerprint சென்சாருடன் வருகிறது. இது 18W fast charging ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் IP52 சான்றிதழ் பெற்றது. மேலும், 161.7x76.4x8.81mm அளவீட்டையும், 200 கிராம் எடையையும் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset