October 16 மதியம் 12 (IST) மணிக்கு தொலைபேசி விற்பனைக்கு வரும் என்று அமேசான் பட்டியல் அறிவுறுத்துகிறது
Redmi Note 8 Pro ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Redmi Note 8 Pro-வை அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட ஜியோமி தயாராக உள்ளது. Mi.com-ல் கிடைப்பதைத் தவிர, தொலைபேசி வெளிவரும்போது, ஈ-காமர்ஸ் இணையதளத்தில் கிடைக்கும் என்று அறிவுறுத்துகிறது. இந்த தொலைபேசி, வரவிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் போது அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தொலைபேசி ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் Redmi Note 8 Pro-வின் விலை மற்றும் வெளியீட்டு தேதி:
அக்டோபர் 16 ம் தேதி வெளியீட்டு நிகழ்வில் தொலைபேசியின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் அறிவிக்கப்படும். மேலும், அதே நாளில் மதியம் 12 IST மணிக்கு தொலைபேசி விற்பனைக்கு வரும் என்று அமேசான் பட்டியல் அறிவுறுத்துகிறது - இது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது அக்டோபர் 13 முதல் அக்டோபர் 17 வரை கிடைக்கும். இதன் விலை சீனா விலை வரம்பிற்கு அருகில் இருக்க வேண்டும்,
Redmi Note 8 Pro அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் CNY 1,399 (தோராயமாக ரூ. 14,000)-யில் விற்பனை தொடங்குகிறது. 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல்களின் விலை முறையே CNY 1,599 (தோராயமாக ரூ. 16,000) மற்றும் CNY 1,799 (தோராயமாக ரூ .18,000)-யில் விலையில் உள்ளது.
Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்:
Redmi Note 8 Pro இரட்டை சிம்மை ஆதரிக்கிறது. Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது, 6.53-inch full-HD+ (1080x2340 pixels) screen-ஐ கொண்டுள்ளது. மேலும் MediaTek's புதிய gaming-focussed செய்யப்பட்ட MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் வரை பேர் செய்யப்பட்டுள்ளது.
Redmi Note 8 Pro பயனர்களுக்கான கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் ஆதரவையும் ஜியோமி சேர்த்ததுள்ளது. தொலைபேசியில் உள்ள பிற gaming-centric அம்சங்களில் Game Turbo 2.0 பயன்முறை அடங்கும்.
Redmi Note 8Pro, 64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட நிறுவனத்தின் முதல் போன் ஆகும். இதில் 8 மெகாபிக்சல் wide-angle shooter and two 2-megapixel cameras போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இது 18W fast charging, NFC, USB Type-C port, 3.5mm audio jack, IR blaster ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் IP52 சான்றிதழ் பெற்றது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed