பயனர்களைக் கவரக்கூடிய 'Cosmic Purple' கலர் வேரியாண்டில் வருகிறது Redmi Note 8 !

பயனர்களைக் கவரக்கூடிய 'Cosmic Purple' கலர் வேரியாண்டில் வருகிறது Redmi Note 8 !

Redmi Note 8-ன் Cosmic Purple கலர் வேரியண்ட் glossy gradient finish உடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Redmi Note 8-ன் Cosmic Purple வேரியண்ட் நவம்பர் 29-ல் விற்பனைக்கு வரு
  • போனின் முதல் விற்பனை ஜியோமியின் Black Friday sale உடன் ஒத்துப்போகிறது
  • போனின் Cosmic Purple வேரியண்ட் Mi.com, Amazon-ல் கிடைக்கும்
விளம்பரம்

ஜியோமி சமீபத்தில் ஒரு புதிய Redmi Note 8 கலர் வேரியண்ட்டின் வருகையை ஒரு purple gradient finish உடன் கிண்டல் செய்யத் தொடங்கியது. சரி, நிறுவனம் இப்போது Redmi Note 8-ன் புதிய நிழலை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது. மேலும், இதை Cosmic Purple என்று அழைக்கப்படுகிறது. துல்லியமாகச் சொல்வதானால், கடந்த மாதம் ஸ்மார்ட்போனின் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் கலர் வேரியண்ட் ஏற்கனவே கிண்டல் செய்யப்பட்டது. Redmi Note 8-ன் Cosmic Purple அவதார், சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசியின் Nebula Purple கலர் வேரியண்டைப் போன்றது. இந்தியாவில் Redmi Note 8-ன் Cosmic Purple கலர் வேரியண்ட் நவம்பர் 29 முதல் விற்பனைக்கு வரும் என்றும் ஜியோமி அறிவித்துள்ளது.


இந்தியாவில் Redmi Note 8-ன் விலை:

இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999 முதல் ஆரம்பமாகிரது மற்றும் 6GB 128GB மாடலின் விலை ரூ. 12,999-யாக உள்ளது. இந்த போன் Moonlight White, Neptune Blue, மற்றும் Space Black வேரியண்டில் வருவதோடு, கூடுதலாக புதிய Cosmic Purple வண்ண விருப்பத்துடன் வருகிறது. இந்த போனின் Cosmic Purple வேரியண்ட் Mi.com மற்றும் Amazon வழியாக நவம்பர் 29-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்குவதோடு, சில சலுகைகளுடனும் கிடைக்கும்.


Redmi Note 8-ன் சிறப்பம்சங்கள்: 

டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 MIUI 10 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 19.5:9 aspect ratio மற்றும் 2.5D curved glass protection உடன் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 6GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. குவாட் ரியர் கேமரா அமைப்புடன் Redmi Note 8-ல், 8-megapixel wide-angle shooter, 2-megapixel depth sensor மற்றும் 2-megapixel macro snapper உடன் 48-megapixel முதன்மை சென்சாரைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 13-megapixel செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

Redmi Note 8-ல் 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை ஜியோமி வழங்கியுள்ளது. இவை இரண்டும் microSD card வழியாக (512GB வரை) பிரத்யேக் ஸ்லாட் மூலம் விரிவாக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. Redmi Note 8, 18W fast சார்ஜின் ஆதரவோடு, 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. தவிர, இந்த போன் 158.3x75.30x8.35mm அளவீடையும், 188 கிராம் எடையையும் கொண்டதாகும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »