ரெட்மி நோட் 7 ப்ரோ 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியுடை மாடல் தற்போது விற்பைனக்கு வெளியாகியுள்ளது.
ரெட்மி நோட் 7 ப்ரோ 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியுடை மாடல், ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதியுடை போனுடன் விற்பனைக்கு வெளியாகிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் (6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியுடைய) மாடல் நாளை ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ (6ஜிபி + 128ஜிபி) மாடல் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் மற்ற மாடல்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வெளியாகியன. அதே போனின் இந்த புதிய மாடல் தற்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன், ரூ.19,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே இந்த ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் வெளியான சில மணிநேரங்களில் இந்த தயாரிப்பு விற்பனையாகிவிடும் என எதிர்பார்கப்படுகிறது.
சியோமியின் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதியுடை மாடல் இதுவரை பல முறை விற்பனைக்கு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.13,999க்கு ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதியுடை மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியுடை) மாடல் ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு தயாரிப்புகளுமே நேப்டியுன் ப்ளூ, நேபுலா ரெட் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம் பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி வசதிகளையும் இந்த போனும் பெற்றுள்ளது.
மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.
செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13 மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், குயிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications