ரெட்மி நோட் 6 ப்ரோ ஆஃபர் விலை தெரியுமா?

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 24 நவம்பர் 2018 23:25 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது.
  • நேற்று பிளாக் ஃப்ரைடே சேலில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டது.
  • ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டது.

இந்தியாவில் பிளாக் ஃப்ரைடே சேலில் ரெட்மி நோட் 6 ப்ரோவின் ஆரம்பவிலை ரூ.12,999.

ரெட்மி நோட் 5 ப்ரோவின் வாரிசான ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய சியோமி போனின் டிசைன் மற்றும் கேமராவில் ஒரு சில மாறுதல்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 6 ப்ரோ டூயல் செல்ஃபி கேமரா செட்டப் உள்ளது.நாட்சுடன் கூடிய 19:9 என்ற வீதத்திலான டிஸ்பிளே, குவால்கம் குயிக் சார்ஜ் 3.0 சப்போர்ட் மற்றும் கேமரா செயல்பாட்டிற்கு ஏஐ-யைக் கொண்டுள்ளது. இதன் முதல் சேல் ஃபிளிப்கார்ட், Mi.com மற்றும் Mi ஹோமில் நேற்று மதியம் விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோ சேல் ஆஃபரில் அதன் விலை

இந்தியாவில் சியோமி, ரெட்மி நோட் 6 ப்ரோவின் 4ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.13,999 ஆகும். 6ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 15,999 ஆகும். பிளிப்கார்ட்,Mi.com மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோரில் பிளாக் ஃப்ரைடே சேலின் போது இந்த இரு வேரியண்ட்களும் ரூ.12,999 மற்றும் 14,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல் ரெட்மி நோட் 6 ப்ரோவினை ஹெச்.டி.எஃப்.சி கிரேடிட்/டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.500 உடனடி தள்ளுபடியாக வழங்கப்பட்டது.

ரெட்மி நோட் 6 ப்ரோவின் முக்கியம்சங்கள்

ரெட்மி நோட் 5 ப்ரோவின் (ரூ.13,294) வாரிசு ரெட்மி நோட் 6 ப்ரோவாகும் இதில் ஒரு சில அப்கிரேட் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அதில், முன்பக்கம் இருக்கக்கூடிய டூயல் கேமரா, பெரிய டிஸ்பிளே, பி2ஐ நீரை விரட்டும் நானோ தொழில்நுட்பம் MIUI 10 ஆகும்.

பெரிய மற்றும் பிரகாசமான டிஸ்பிளே

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்டி+ஐபிஎஸ் எல்.இ.டி ஸ்கீரின் டிஸ்பிளே 1080*2280 பிக்சலைக் கொண்டது. இதன் பிரகாசம் 500 என்.ஐ.டிஎஸ் ஆகும். 19:9 என்ற வீதத்தில் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.

முன்பக்கம் இருக்கும் கேமிரா 20 மெகா பிக்சலுடன் பிரைமரி சென்சாரைக் கொண்டுள்ளது மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட செகண்டரி சென்சாருடன் 4இன் 1 சூப்பர் பிக்சல் மற்றும் ஏஐ ஃபேஸ் அனலாக் வசதியைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாருடன் 1.4 மைக்ரான் பிக்சல் மற்றும் ஏஐ 2.0-வைக் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Bright and vivid display
  • Decent cameras and performance
  • Sturdy body
  • Bad
  • MIUI has ads
  • Hybrid dual-SIM tray
  • No 4K video recording
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.