MIUI 11 அப்டேட் அக்டோபர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது.
Redmi 6 புதிய MIUI 11 அப்டேட்டைப் பெறுகிறது
Redmi 6 மற்றும் Redmi 6A பயனர்கள் இப்போது இந்தியாவில் MIUI 11 அப்டேட்டைப் பெறுகின்றனர். Redmi Note 8 வெளியீட்டு நிகழ்வில் ஜியோமி MIUI 11 Global Stable ROM அறிவித்தது. அதன் பின்னர் முதல் கட்டத்திலிருந்து அதன் பல தொலைபேசிகளுக்கு சமீபத்திய மென்பொருளை வெளியிட்டுள்ளது, இரண்டாம் கட்ட தொலைபேசிகள் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பமாகும். Redmi 6 மற்றும் Redmi 6A பயனர்கள் இப்போது மன்றங்களில் அப்டேட்டைப் பெறுவதற்கான ஸ்கிரீன் ஷாட்களை பதிவிடுகிறார்கள். குறிப்பிட்டுள்ளபடி, முதல் தொகுதி சாதனங்களுக்கு MIUI 11 rollout முடிந்த பிறகு, பழைய தொலைபேசிகளாக Redmi Note 5 Pro, Redmi 6 Pro மற்றும் Redmi Y2 ஆகியவை இப்போது அப்டேட்டைப் பெறுகின்றன.
இந்தியாவில், Redmi 6 மற்றும் Redmi 6A பயனர்கள் Mi Forums-ல் MIUI 11 அப்டேட் பெறுவதற்கான ஸ்கிரீன் ஷாட்களை பதிவிடுகிறார்கள். ஸ்கிரீன் ஷாட்கள் அடிப்படையில், Redmi 6 பதிப்பு எண் MIUI 11.0.1.0.PCGMIXM உடன் அப்டேட்டைப் பெறுகிறது. அதே நேரத்தில், Redmi 6A பதிப்பு எண் MIUI 11.0.4.0.PCBMIXM உடன் அப்டேட்டைப் பெறுகிறது. Redmi 6 அப்டேட் 508MB எடையும், Redmi 6A அப்டேட் 517MB எடையும் கொண்டதாகும். The MIUI 11 அப்டேட் அக்டோபர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் (October 2019 Android security patch) கொண்டுவருகிறது. மேலும், அனைத்து பயனர்களும் அப்டேட்டைப் பெற்றவுடன் அதை பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கிறோம்.
Xiaomi இப்போது MIUI 11 அப்டேட்டை ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே வெளியிடுகிறது. மேலும் மென்மையான அப்டேட் அனுபவம் உறுதிசெய்யப்பட்டவுடன் ஒரு பரந்த வெளியீடு விரைவில் தொடங்கும். உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கவில்லை எனில், நீங்கள் அப்டேட்டைப் பெற்றீர்களா இல்லையா என்பதைப் பார்க்க settings-ல் manual-ஆக சரிபார்க்கவும். ஜியோமியிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை அல்லது இதுவரை எந்த பதிவிறக்க இணைப்பும் கிடைக்கவில்லை. புதிய minimalistic design, புதிய dynamic sound effects, புதிய Mi File Manager app, Steps Tracker, Wallpaper Carousel மற்றும் Floating Calculator போன்ற அம்சங்களை MIUI 11 கொண்டுவருகிறது.
இரண்டாவது கட்ட அப்டேட்டானது, பழைய சாதங்களான Redmi Note 5, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi 4, Mi Mix 2 மற்றும் Mi Max 2 ஆகியவற்றை நவம்பர் 4-12 வரை காணும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch