ரெட்மீ ஸ்மார்ட் போன்களுக்கு விரைவாக அண்ட்ராய்யிடின் அப்டேட் இணைக்கப்படும் எனத் தகவல்!
ரெட்மீ ஸ்மார்ட் போன்களான ரெட்மீ நோட் 5 (ரூ.10,499), ரெட்மீ நோட்மீ 6 ப்ரோ மற்றும் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட் போன்களுக்கான அண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் இந்தாண்டின் முதல் பாதிக்குள் வெளியாகும் என எம்ஐயுஐ தளம் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சீனாவில் இருக்கும் எம்ஐயுஐ நிர்வாகம், எம்ஐ8, எம்ஐ மிக்ஸ் 2எஸ், எம்ஐ 8 எக்ஸ்புரோலர் எடிஷன் மற்றும் பல எம்ஐ வரிசை போன்களுக்கு சில காலத்திற்கு முன்னரே அண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் செய்துவிட்டதாகத் தெரிகிறது. சமீபத்தில் வெளியான போகோ எஃவ்1 (ரூ.21,950) மற்றும் எம்ஐ ஏ1 மற்றும் ஏ2-க்கு வெளியாகும்போதே இந்த அப்டேட் உடன் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சியோமி நிறுவனம் சார்பாக வெளியான அறிவிப்பில் ரெட்மீ நோட் 3 மற்றும் எம்ஐ 5 போன்ற போன்களுக்கு இனி அப்டேட்கள் இருக்காது என தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து எம்ஐயுஐ டீம், அடுத்தகட்ட பிராஸசரை கட்டமைத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்ஐயுஐ 11 எனப்படும் இந்த பிராஸசரின் செயல் அமைப்பு பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படாமையே இருக்கிறது.
Can Motorola One Power dethrone the Redmi Note 5 Pro and the Redmi 6 Pro? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
God of War Laufey Will Get a Disc Version Before Sony Ends Disc Production in 2028
Lava Virat V1 5G and Virat V1 4G India Launch Date Revealed Along With Design, Colourways: Expected Specifications