அதிரடி விலைக் குறைப்பில் ரியல்மி போன்கள்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 பிப்ரவரி 2020 10:12 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி எக்ஸ்டி ரூ.1,000 விலைக் குறைப்பைக் காண்கிறது
  • பிளிப்கார்ட், மூன்று போன்களுக்கும் வங்கி தள்ளுபடியை பட்டியலிட்டுள்ளது
  • மொபிக்விக், ரியல்மி.காமில் ரூ.500 வரை கேஷ்பேக் வழங்குகிறது

ரியல்மி எக்ஸ் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது

ரியல்மி, ரியல்மி எக்ஸ்ட்ரா டேஸ் விற்பனையை நடத்துகிறது, அதில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பல போன்களில் விலைக் குறைப்புகளை வழங்குகிறது. இந்த விற்பனை பிப்ரவரி 29-ஆம் தேதியுடன் முடிவடையும். மேலும், ரியல்மி எக்ஸ், ரியல்மி எக்ஸ்டி மற்றும் ரியல்மி 5 ப்ரோவில் விலைக் குறைப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ரியல்மி எக்ஸ் ரூ.2,000 விலைக் குறைப்பையும், ரியல்மி எக்ஸ்டி போனின் விலையில் ரூ.1,000-மும் குறைக்கப்பட்டடுள்ளது. ரியல்மி 5 புரோ 4 ஜிபி மாடலும் ரூ.11.999-க்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் தனது ட்விட்டர் பதிவின் மூலம் விற்பனை அறிவிப்பை வெளியிட்டார். Realme X-ன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு குறைக்கப்பட்ட விலையில் ரூ.14,999-யாகவும், அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.17,999-யாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் பொருள் விற்பனை காலத்திற்கான இரண்டு ஸ்டோரேஜ்களிலும் ரூ.2,000 விலைக் குறைப்பை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய விலைகள் Realme.com, Amazon India மற்றும் Flipkart ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன. இந்த போன் Polar White மற்றும் Space Blue கலர் ஆப்ஷன்களில் வருகிறது. 

மேலும், no-cost EMI ஆப்ஷன்கள்,  காஷிஃபை எக்ஸ்சேஞில் ரூ.500 கூடுதல் தள்ளுபடி மற்றும் மொபிக்விக் வழியாக ரூ.500 வரை கேஷ்பேக் ஆகியவற்றை ரியல்மி.காம் வழங்குகிறது. வங்கி தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் மற்றும் no-cost EMI ஆப்ஷன்களை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழங்குகின்றன.

ரியல்மி எக்ஸ்டியின் அனைத்து வேரியண்டுகளிலும் விலை குறைப்பு உள்ளது. Realme XT-யின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஆப்ஷன் ரூ.14,999-யாகவும், அதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.15,999-யாகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுக்கு ரூ.17,999-யாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் பொருள் Realme.com, Amazon India மற்றும் Flipkart ஆகியவற்றில் ரியல்மி எக்ஸ்டியின் அனைத்து வேரியண்டுகளிலும் ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போன் Pearl Blue மற்றும் Pearl White கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மேலும், ரியல்மி எக்ஸ் போன்ற அதே சலுகைகள் ரியல்மி எக்ஸ்டிக்கும் அனைத்து தளங்களிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.

எக்ஸ்ட்ரா டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக, நிறுவனம் Realme 5 Pro-வை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் கடைசி விலைக் குறைப்பான ரூ.12,999-க்கு (last cut price of Rs. 12,999) பதிலாக தற்போது ரூ.11,999-க்கு விற்பனை செய்கிறது. இதன் பொருள் விற்பனை சலுகையின் ஒரு பகுதியாக கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது, மேலும் இந்த மாடல்களில் கூடுதல் விலைக் குறைப்பு எதுவும் இல்லை. இந்த வேரியண்டுகள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999-க்கு சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. 4 ஜிபி ரேம் ஆப்ஷ்னனுக்கான புதிய விலை Realme.com, Amazon India மற்றும் Flipkart ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. இந்த போன் Sparkling Blue மற்றும் Crystal Green கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

மேலும், மொபிக்விக் கேஷ்பேக் மற்றும் காஷிஃபை எக்ஸ்சேஞ் பலன்கலை மட்டுமே ரியல்மி.காம் வாங்குகிறது. வங்கி தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் மற்றும் no-cost EMI ஆப்ஷன்களை அமேசான் வழங்குகிறது, அதே நேரத்தில் வங்கி தள்ளுபடியை மட்டுமே பிளிப்கார்ட் வழங்குகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, premium design
  • Vivid OLED display
  • Good overall performance
  • Capable cameras
  • Bad
  • A bit too large for some hands
 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3765mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build
  • Good set of cameras
  • Strong overall performance
  • Good battery life, quick charging
  • Bad
  • Camera app lacks some basic features
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, easy to handle
  • Strong overall performance
  • Impressive photo quality in daylight
  • Very fast charging
  • Bad
  • Average battery life
  • Camera app UI needs improvement
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  2. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
  3. விவோ பேட் 6 ப்ரோ அறிமுகம்: 13.2-இன்ச் 4K டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்!
  4. விவோ X300 அல்ட்ரா மற்றும் X300s அறிமுகம்: 200MP கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் பல சிறப்பம்சங்கள்!
  5. Oppo Find X9 Ultra உலகளாவிய அறிமுக தேதி உறுதி; Find X9s Pro கேமரா விவரங்கள் வெளியீடு
  6. Vi 5G விரிவாக்கம்: அடுத்த இரண்டு மாதங்களில் 90 நகரங்களுக்கு 5G சேவை வழங்கப்படும் என நிறுவனம் அறிவிப்பு
  7. ஆப்பிளின் ஏர் டிராப் (AirDrop) போன்ற புதிய வசதி: ஆண்ட்ராய்டு 17 மற்றும் One UI 9-ல் 'Tap to Share' அம்சம்களுடன்
  8. ஒன்பிளஸ் Ace 6 அல்ட்ரா ஏப்ரலில் அறிமுகமாக வாய்ப்பு: ரெட்மி K90 அல்ட்ராவுக்குப் போட்டியாக அமையுமா?
  9. விவோ X300s சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி: 200MP கேமரா மற்றும் 7,100mAh பேட்டரியுடன் வெளியாகிறது
  10. இந்தியாவில் அறிமுகமாகிறது ஓப்போ Find X9 Ultra: பிஐஎஸ் (BIS) தரவுத்தளத்தில் இடம்பெற்றதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.