விரைவில் ஓப்பன் சேலுக்கு வருகிறது ரியல்மி யு1

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
விரைவில் ஓப்பன் சேலுக்கு வருகிறது ரியல்மி யு1
ஹைலைட்ஸ்
 • ரியல்மி யூ1 இதுவரை ஒப்பன் சேலில் விற்பனைக்கு வரவில்லை.
 • டிசம்பர் 17 முதல் இந்த ஸ்மார்ட்போன் ஒப்பன் சேலுக்கு வருகிறது.
 • இதனை அமேசாம் மற்றும் ரியல்மி வலைதளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த மாதம் அறிமுகமான ரியல்மி யு1 பிரத்தியோகமாக அமேசான்.இன் –ல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகம், மீடியாடெக் ஹீலியோ பி70 SoC பிராஸசர் மற்றும் நாட்ச் டிஸ்பிளே, டூயல் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ள இந்த போன் வரும் டிசம்பர் 17 முதல் ஓப்பன் சேலில் விற்பனைக்கு வருகிறது. அதாவது, இனி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து பிளாஷ் சேலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும், அமேசான் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளாலாம்.

ரியல்மி யு1-ன் விலை

இந்தியாவில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகம் கொண்ட ரியல்மி யு1ன் விலையானது, ரூ.11.999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகம் கொண்ட மாடலின் விலை ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் 3 ஜிபி வேரியண்ட் மாடல் விரைவில் ஓப்பன் சேலுக்கு வருகிறது. இதில் ரியல்மி நிறுவனம் சில ஆஃபர்களையும் அறிவித்துள்ளது. ரூ.5750 ஜியோ பலன்களையும் பெறலாம் என அறிவித்துள்ளது.
 


ரியல்மி 1-ன் சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஹீலியோ பி70 அக்டோ கோர் SoCயினை அடிப்படையாகக் கொண்ட போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ப்ராஸ்சர் ARM மாலி ஜி72 MP3 ஜிபியுவினைக் கொண்டுள்ளது. டூயல் கேமரா செட்டப் உள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. ஸ்போர்டஸ் டிஸ்பிளே கொண்ட 6.3 இன்ச் திரை கொண்டுள்ளது. இதன் நினைவகத்தை மைக்ரோ sd கார்டு கொண்டு 256 ஜிபி வரை விரிவபடுத்திக்கொள்ளலாம்.

கேமராவை பொருத்தவரையில், பின்பக்கம் டூயல் கேமரா கொண்டுள்ளது 13 மெகா பிக்செல்ஸ் பிரைமரி சென்சார் f/2.2 அப்பர்ச்சர் எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. முன்பக்கம் 25 மெகா பிக்செல்ஸ் கொண்டுள்ளது.


 

 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Smooth app and gaming performance
 • Looks good
 • Bright and crisp display
 • Cameras do well in good light
 • Fast face unlock
 • Bad
 • No 4K recording and video stabilisation
 • Cameras struggle in low light
 • Body attracts smudges easily
Display 6.30-inch
Processor MediaTek Helio P70
Front Camera 25-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. Xiaomi சுதந்திர நாள் சிறப்பு விற்பனை: ரெட்மி K20 Pro ஸ்மார்ட்போனுக்கு ரூ.4,000 தள்ளுபடி!
 2. Mi TV Stick அறிமுகம்..! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.!!
 3. வாட்ஸ்அப்பில் பிரவுசிங் அறிமுகம்! இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!
 4. Redmi 9 Prime அறிமுகம்! பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்!!
 5. நான்கு கேமராக்களுடன் Realme V5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
 6. வரும் 6 ஆம் தேதி Flipkart Big Saving Days Sale ஆரம்பம்! சலுகை விவரங்கள் இதோ!!
 7. Amazon Prime Day Sale: ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள்!
 8. Google Pixel 4a ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 9. ரியில்மயின் 10W வயர்லெஸ் சார்ஜர் விற்பனை தொடக்கம்... விலை ரூ.899 மட்டுமே!
 10. ஜிபிஎஸ், ஹார்ட்-ரேட் சென்சாருடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை வெறும் ரூ.3,999தான்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com