ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கடந்த வாரம் ரியல்மி 7 அறிமுகம் செய்யப்பட்டது
இந்தியாவில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை வரிசையாகக் களம் இறக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ என இரண்டு புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 8 ஜிபி வரையிலான ரேம் ரெம் கொண்டுள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கரகள்,சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ரியல்மி 7 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியும், ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14 ஆம் தேதியும் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் இன்று ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது. ஆனால், விற்பனை தொடங்கிய உடனே சட்டென்று விற்பனையானது. இதனால், அடுத்த விற்பனை செப்டம்பர் 17 ஆம் தேதி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை ரியல்மி மற்றும் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
ரியல்மி 7 கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது
அடிப்படையாக ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளது. இதே போன்று 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 16,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரையில், 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 19,999 ரூபாய்க்கும், 8ஜிபி ரேம்,256ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 21,999 ரூபாய்க்கும் அறிமுகமாகியுள்ளது.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Leaked Schematics Show Dual-Airflow Cooling Architecture; Launch Timeline Tipped
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels