இந்தியாவில் ரியல்மி நார்சோ 10A விலையில் 3ஜிபி + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8,999 விலையில் கிடைக்கிறது.
ரூ.8999 விலையில் ரியல்மி நார்சோ 10A பட்ஜெட் ஸ்மார்ட்போன்!
ரியல்மி நார்சோ 10A இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இது இன்று பிற்பகல் முதல் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைத்தளங்களில் கிடைக்கிறது. இந்த விற்பனையின் போது ரியல்மி நர்சோ 10A மொபைல்கள் குறிப்பிட்ட அளிவில் மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரியல்மி நார்சோ 10A விலையில் 3ஜிபி + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8,999 விலையில் கிடைக்கிறது. இந்த போன் 4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிலும் வருகிறது அதன் விலை ரூ.9,999 ஆகும். சோ ப்ளூ மற்றும் சோ ஒயிட் வண்ண விருப்பங்களில் வருகின்றன. மேலும், தொலைபேசி ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைத்தளம் மூலம் இன்று மதியம் விற்பனைக்கு வந்துள்ளது.
ரியல்மி நர்சோ 10Aல் விற்பனை சலுகைகளில் ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ஐந்து சதவீத கேஷ்பேக் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் கட்டணமில்லாத ஈ.எம்.ஐ விருப்பங்களை மாதம் ரூ.750 என்ற விதத்திலும் பெறலாம். மேலும், ரியல்மி இந்தியா வலைத்தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை தள்ளுபடி கிடைக்கும்.
இரட்டை சிம் (நானோ) ரியல்மி நர்சோ 10A ஆண்ட்ராய்டு 10ல் இயங்குகிறது மற்றும் 6.5 அங்குல எச்டி+(720x1,600பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 SoC உள்ளது, இது 4ஜிபி ரேம் வரை உள்ளது. எஃப்/1.8 லென்ஸுடன் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், எஃப்/2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை இதில் அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.
ரியல்மி 64ஜிபி வரை உள் நினைவகம் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டு விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இந்த போன் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்டுடன் வருகிறது. தவிர, இது 5,000 எம்ஏஎச் பேட்டரியையும், ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity