'ரியல்மி ஹோலி சேல்' மூலம் தள்ளுபடி பெறும் ரியல்மி போன்கள்!

விளம்பரம்
Edited by Kavya Neelakandan, மேம்படுத்தப்பட்டது: 12 மார்ச் 2019 21:31 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி U1, ரியல்மி 2 ப்ரோ போன்கள் ஹோலி சேலில் விற்பனை!
  • நானை முதல் இந்த ஹோலி சேல் துவக்கம்!
  • ரியல்மி பேக்குகள் ரூ.1க்கு விற்பனை

ரூ.9,999 முதல் ரியல்மி U1 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.

ரியல்மி U1 மற்றும் ரியல்மி 2 ப்ரோ போன் வருகின்ற ரியல்மி ஹோலி சேலில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹோலி சேல் வரும் நாளை தொடங்கி  - மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்த ஹோலி சேலில் ரியல்மி போன்களின் தள்ளுபடியுடன், ஓப்போ ஸ்பின்ஆஃப் மூலம் ரியோல்மி பேக்குகள் ரூ.1க்கு முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும் நடக்கவுள்ள இந்த சேலின் மூலம் ரூ.10,999-க்கு ரியல்மி U1 போனும் ரூ.11,990 முதல் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனும் விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று இரவு 8 மணிமுதல் ரியல் 3 ரூ.8,999-க்கு இந்தியாவில் விற்பனையை துவங்கும் நிலையில் இந்த சேலின் மூலம் ரியல்மியின் மற்ற போன்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. இன்று வெளியாகும் ரியல்மி 3 போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி மாடல் போன் ரூ.8,999க்கும், 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் இந்த ரியல்மி 3 போனுக்கு ரூ.500 உடனடி தள்ளுபடியாக ஹெச்டிஎஃப்சி வங்கியும் மற்றும் ரூ.5,300 மதிப்புள்ள ஜியோ சலுகைகளும் பெற முடிகிறது. இதுமட்டுமில்லாமல் மொபிவிக் நிறுவனம் சார்பாக ரியோல்மி போன்களுக்கு கூடுதல் கேஷ்பேக் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth app and gaming performance
  • Looks good
  • Bright and crisp display
  • Cameras do well in good light
  • Fast face unlock
  • Bad
  • No 4K recording and video stabilisation
  • Cameras struggle in low light
  • Body attracts smudges easily
 
KEY SPECS
Display 6.30-inch
Processor MediaTek Helio P70
Front Camera 25-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build quality
  • Minuscule notch
  • Plenty of storage and RAM
  • Bright and lively display
  • Face recognition is quick
  • Bad
  • Laminated back scuffs easily
  • Average low-light camera performance
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.