மேலும் 2 நாட்களுக்கு, Realme பண்டிகை நாட்கள் விற்பனை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
மேலும் 2 நாட்களுக்கு, Realme பண்டிகை நாட்கள் விற்பனை!

Realme பண்டிகை நாட்கள் விற்பனை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதோடு, (நாளை) அக்டோபர் 9 வரை தொடரும்

ஹைலைட்ஸ்
 • Realme 5 தற்போது, ஆரம்பவிலையாக 8,999 ரூபாய்க்கு கிடைக்கிறது
 • Realme 5 Pro-வின் prepaid payments-க்கு தள்ளுபடிகள் கிடைக்கும்
 • The Realme 3i தற்போது 7,999 ரூபாய்க்கு கிடைக்கிறது

Realme பண்டிகை நாட்கள் விற்பனை கடந்த வாரம் முடிவடைந்தது. ஆனால் நிறுவனம் அதன் மற்றொரு பதிப்போடு திரும்பி வந்துள்ளது. Realme பண்டிகை நாட்கள் விற்பனையை மறுதொடக்கம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, Realme தொலைபேசிகள் தள்ளுபடி விலையில் பெறப்படுகின்றன. Realme பண்டிகை நாட்கள் விற்பனை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதோடு, (நாளை) அக்டோபர் 9 வரை தொடரும். தள்ளுபடி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களான Realme X மற்றும் Realme 5 போன்றவை அடங்கும். இது அதிகாரப்பூர்வ Realme வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் அக்டோபர் 9 வரை கிடைக்கும்.

சலுகைகள்:

தள்ளுபடிகளாப் பொறுத்தவரை, Realme 5-ன் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ. 8,999 ஆகும். தொலைபேசியின் 4 ஜிபி + 64 ஜிபி பதிப்பு தற்போது ரூ. 9,999, அதன் வழக்கமான விலை ரூ. 10.999 ஆகும். விலைக் குறைப்புக்கு கூடுதலாக, சிட்டி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுடன் வாங்குவோருக்கு கூடுதலாக 10 சதவிகித உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கும். Flipkart-ன் Flipkart Axis Bank credit card மற்றும் Axis Bank Buzz credit card-க்கு 5% Unlimited Cashback பெறலாம். Realme வலைத்தளத்திலிருந்து வாங்கியவர்களுக்கு, வாங்குபவர்களுக்கு, எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகள் மற்றும் MobiKwik SuperCash-க்கு 10% Cashback கிடைக்கும். கூடுதலாக தொலைபேசி exchange-க்கு ரூ. 500 தள்ளுபடியும் கிடைக்கும்.

Realme பண்டிகை நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக கிடைக்கும் மற்ற தள்ளுபடி தொலைபேசிகளில் Realme 5 Pro அடங்கும். இதன் விலை ரூ. 12,999. prepaid payments-க்கு  1,000 ரூபாய் தள்ளுபடியாகும். தற்போது Realme இணையதளம் மற்றும் பிளிப்கார்டில் Realme 3 Pro-வின் விலை 10,999 ரூபாயாகும். prepaid payments ஆர்டர்களுக்கு ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும். மேலும், lower-end Realme 3 மற்றும் Realme 3i ஆகியவை முறையே ரூ. 8,499 மற்றும் ரூ. 7,999-ஆக தற்காலிக விலைக் குறைப்புகளைப் பெற்றுள்ளன.

கடைசியாக, Realme X-ன் அறிமுக விலை ரூ. 16,999 ஆகவும், எக்ஸ்சேஞ் தள்ளுபடியில் தற்போது ரூ.16,499-யாகவும் Realme இனையதளத்தில் கிடைக்கிறது. Flipkart மற்றும் Amazon இரண்டிலிருந்தும் மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ரியல்மே தொலைபேசிகளிலும் 10 சதவீத வங்கி தள்ளுபடி கிடைக்கிறது. முன்னர் குறிப்பிட்டபடி, Realme பண்டிகை நாட்கள் விற்பனை இப்போது அதிகாரப்பூர்வ Realme.com வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் இரண்டிலும் (நாளை) அக்டோபர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.

 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Looks good, easy to handle
 • Strong overall performance
 • Impressive photo quality in daylight
 • Very fast charging
 • Bad
 • Average battery life
 • Camera app UI needs improvement
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Powerful and efficient SoC
 • Very good battery life
 • Cameras fare well under good light
 • Bundled fast charger
 • Bad
 • Average low-light camera performance
 • Laminated back scuffs easily
 • No USB Type-C port
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4045mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Sturdy body
 • Powerful processor
 • Quick face recognition
 • ColorOS 6.0 looks slick
 • Bad
 • Front and rear get smudged easily
 • Average cameras
 • Videos aren’t stabilised
 • HD resolution display
Display 6.20-inch
Processor MediaTek Helio P70
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. மீண்டும் ப்ளே ஸ்டோருக்கு வந்தது மிட்ரான் ஆப்! பயனர்கள் உற்சாகம்
 2. ஹானரின் அட்டகாசமான பட்ஜெட் போன்! புத்தம்புதிய சிறப்பம்சங்களுடன் வெளியீடு
 3. 2 பில்லியன் டாலர் பங்குகளை வாங்குகிறதா அமேசான் நிறுவனம்? ஏர்டெல் விளக்கம்!
 4. விரைவில் இந்தியாவில் வெளியாகிறது எம்ஐ நோட்புக்; தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 5. ஏர்டெலுக்கு டஃப் கொடுக்கும் ஜியோ! ஹாட்ஸ்டார் விஐபி ஓராண்டு சந்தா இலவசம்
 6. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A31 விலை, சிறப்பம்சங்கள்!
 7. மேற்கு வங்கத்தில் மதுபானம் ஹோம் டெலிவரி! ஸ்விக்கி, ஜொமேட்டோ அசத்தல்-மது பிரியர்கள் உற்சாகம்
 8. 4K திரை கொண்ட நோக்கியா 43-இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் வெளியானது! விலை விவரம்!
 9. ஒரே புகைப்படம்; மொத்த கூகுள், சாம்சங் ஆண்டிராய்டு மொபைல்களும் க்ளோஸ்!
 10. சாம்சங் தயாரிப்புகளுக்கான வாரன்ட்டி ஜூன் 15 வரை நீட்டிப்பு! வாடிக்கையாளர்கள் நிம்மதி
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com