ரியல்மி 6 எஸ், 48 மெகாபிக்சல் பிரதான கேமராவையும், 4,300 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டுள்ளது.
ரியல்மி 6 எஸ் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் ஒயிட் வண்ணங்களில் வருகிறது
ரியல்மி 6 எஸ் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி செயலி மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர் ஜூம் உடனான ஆன்லைன் நிகழ்வில் இந்த போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐரோப்பாவில் Realme 6s விலை யூரோ 199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,500). இது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியண்டின் விலையாகும். இந்த போன் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் ஒயிட் வண்ணங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
Realme X3 SuperZoom With 5x Optical Zoom Support, 120Hz Display Launched
டூயல்-சிம் ரியல்மி 6 எஸ், ஆண்ட்ராய்டு 10 உடன் நிறுவனத்தின் ரியல்மி யுஐ-ல் இயங்குகிறது. இது 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + (1080x2400 பிக்சல்கள்) எல்சிடி ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் 2.05 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி ஆக்டா கோர் செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
ரியல்மி 6 எஸ் நான்கு பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி ஆகியவை அடங்கும். இந்த போனில் ஒரு கைரேகை சென்சார் உள்ளது. போனின் உள்ளே 4,300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30W ஃபிளாஷ் சார்ஜிங் உள்ளது. ரியல்மி 6 எஸ்-ன் எடை 191 கிராம் ஆகும்.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project