5,000எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது ரியல்மி 6i...! 

5,000எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது ரியல்மி 6i...! 

ரியல்மி 6i ஒரு குவாட் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • ரியல்மி 6i மியான்மரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • இது 3 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டுகளில் வருகிறது
  • ரியல்மி 6i ஒரு பெரிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
விளம்பரம்

ரியல்மி 6i இறுதியாக மியான்மரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் ரியல்மி 5i-யின் தொடராக உள்ளது. இதன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு மற்றும் ஒற்றை செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இந்த போன் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது மற்றும் White Milk மற்றும் Green Tea என இரண்டு கலர்களில் வருகிறது.


ரியல்மி 6i: விலை

Realme 6i இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது, இதில் 3 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி ஆகியவை அடங்கும். இதன் அடிப்படை மாடலின் விலை MMK 249,900 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000), டாப்-எண்ட், வேரியண்ட்டின் விலை MMK 299,900 (இந்திய மதிப்பில் சுமார் ரூ 15,600) ஆகும். ரியல்மி 6i மார்ச் 18 முதல் மார்ச் 26 வரை முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக இருக்கும் என்று ரியல்மி மியான்மர் Facebook page தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு சந்தைகளில் கிடைப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.


ரியல்மி 6i: விவரக்குறிப்புகள்

டூயல்-சிம் (நானோ) ரியல்மி  6i, Realme யுஐ உடன் Android 10-ல் இயக்குகிறது. இது 6.5 அங்குல முழு எச்டி திரை (720 x 1600 பிக்சல்கள்) மற்றும் 20: 9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. ரியல்மி 6i ஒரு மீடியாடெக் ஹீலியோ G80 SoC-யால் இயக்கப்படுகிறது. கிராபிக்ஸ் மாலி G52 கிராபிக்ஸ் செயலாக்க பிரிவு (GPU) கையாளுகிறது. இது இரண்டு ரேம் ஆப்ஷன்களில் வருகிறது - 3 ஜிபி மற்றும் 4 ஜிபி.

ரியல்மி 6i பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் முதன்மை f/1.8 aperture உடன் 48 மெகாபிக்சல் சென்சார் கொண்டது. இரண்டாம் நிலை 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், மூன்றாம் நிலை கருப்பு மற்றும் வெள்ளை உருவப்பட லென்ஸ் ஆகும். பின்புறத்தில் மேக்ரோ லென்ஸும் உள்ளது.  மறுபுறம், முன் கேமரா, ஒற்றை 16 மெகாபிக்சல் ஷூட்டர், f/2.0 aperture உடன் வாட்டர் டிராப் நாட்சில் வைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது, அதாவது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி, மைக்ரோ எஸ்.டி வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்க முடியும். இணைப்பிற்காக, USB Type-C port, Wi-Fi, Bluetooth, GPS/A-GPS மற்றும் 3.5mm headphone jack உடன் வருகிறது.

ரியல்மி 6i ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும், இது 18W விரைவான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன் 164.40x75.40x9.00 மிமீ அளவு மற்றும் 195 கிராம் எடையுடன் வருகிறது.


Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Very good battery life
  • 90Hz display
  • Decent daylight performance
  • Bad
  • Preinstalled bloatware
  • Spammy notifications
  • Weak low-light cameras
Display 6.50-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »