ரியல்மி 6i இன்று மியான்மரில் ஆன்லைன் நிகழ்வில் மட்டுமே நடைபெற உள்ளது.
Photo Credit: Facebook/ Realme Myanmar
ரியல்மி 6i 5,000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
ரியல்மி 6i இன்று மியான்மரில் அறிமுகம் செய்யப்படும். இது MediaTek Helio G80 SoC உடன் வரும், இது புதிய சில்லுடன் இயங்கும் முதல் போனாகும். ரியல்மே 6i ஸ்மார்ட்போனில் உள்ள பிற தகவல்களைக் காணாலாம்.
Realme 6 போனை விட Realme 6i மலிவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 12,999-யாகவும், 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999-யாகவும், அதன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999-யாகவும் உள்ளது. இந்த போன் மியான்மரில் கிடைக்கும், மற்ற சந்தைகளில் கிடைப்பது குறித்த எந்த தகவலும் இல்லை. வெளியீட்டைப் பொறுத்தவரை, இது ஆன்லைன் நிகழ்வில் மட்டுமே பிற்பகல் 3 மணிக்கு MMT (2pm IST)-ல் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது, இது Realme Myanmar Facebook page-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
உறுதிப்படுத்தப்பட்டதைப் பற்றி பேசுகையில், ரியல்மி 6i MediaTek Helio G80 SoC-யால் இயக்கப்படுகிறது. போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது, முதன்மையானது 48 மெகாபிக்சல் சென்சார் ஆகும். முன் கேமரா 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டராக இருக்கும், இது வாட்டர் டிராப் நாட்சில் வைக்கப்படும்.
ரியல்மி 6i, 18W விரைவான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜீக்பெஞ்ச் பட்டியலின்படி, ரியல்மி 6i ஆனது, கலர்ஓஎஸ் 7.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனின் டிஸ்பிளேவில் எந்த தகவலும் இல்லை. போனின் பட்டியல் 4 ஜிபி ரேம் வேரியண்டைக் குறிக்கிறது. எஃப்சிசி பட்டியலின்படி, ரியல்மி 6i 164.4x75.4x9.0 மிமீ அளவு மற்றும் 195 கிராம் எடையுள்ளதாக இருக்கும். சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் இருக்கலாம். இணைப்பு விருப்பங்களில் Bluetooth v5.0, 4G LTE connectivity, NFC, FM Radio மற்றும் GPS ஆகியவை அடங்கும்.
Is Redmi Note 9 Pro the new best phone under Rs. 15,000? We discussed how you can pick the best one, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project