Flipkart, Realme.com-ல் அதிரடி ஆஃபருடன் விற்பனைக்கு வந்த Realme 5s!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 10 டிசம்பர் 2019 11:20 IST
ஹைலைட்ஸ்
  • Crystal Blue, Crystal Purple & Crystal Red ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன
  • எக்ஸ்சேஞ் தள்ளுபடி, no-cost EMI ஆப்ஷன்களை Flipkart வழங்குகிறது
  • Realme 5s, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் வரை வழங்கப்படுகின்றன

Realme 5s விற்பனை நள்ளிரவில் Flipkart மற்றும் Realme.com-ல் தொடங்கியது

இந்தியாவில், Realme 5s போன் இப்போது விற்பனையில் உள்ளது. போனை Flipkart வழியாக வாங்கலாம், அதேசமயம் மதியம் 12 மணிக்கு Realme.com அதை வழங்கத் தொடங்கும். Realme 5s கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்தியாவில் Realme 5s-ன் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Realme 5s-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999-யாக விலையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, Realme 5s இப்போது Flipkart வழியாக விற்பனைக்கு வந்துள்ளன, அதேசமயம் Realme.com-ல் மதியம் 12 மணிக்கு வாங்குவதற்கு கிடைக்கும். Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் Realme 5s (Review) கிடைக்கும். ரூ. 7,000 மதிப்புள்ள ஜியோ பலன்கள் மற்றும் no-cost EMI ஆப்ஷன்களை Realme.com வழங்குகிறது. 

Realme 5s Review

பிளிப்கார்ட்டில், விற்பனை சலுகைகளில் no-cost EMI ஆப்ஷன்கள், ரூ. 10,800 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடி, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுடன் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.


Realme 5s-ன் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) Realme 5s, ColorOS 6 உடன் Android Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 89 percent screen-to-body ratio உடன் மற்றும் Corning Gorilla Glass 3+ protection ஆகியவற்றுடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. 


Realme 5s-ல் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், அவை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்ககூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும்.

Realme 5s, f/1.8 aperture உடன் 48-megapixel primary snapper-ஐ குவாட் ரியர் கேமரா அமைப்பில் உள்ளடக்கியுள்ளது. 119-degree (±1.5-degree) field of view மற்றும் f/2.25 aperture உடன் 8-megapixel wide-angle shooter, f/2.4 aperture உடன் 2-megapixel macro lens மற்றும் f/2.4 aperture உடன் 2-megapixel portrait கேமரா ஆகியவை உதவுகிறது. முன்பக்கத்தில், 13-megapixel selfie snapper உள்ளது. இது HDR, AI Beautification மற்றும் Time Lapse அம்சங்களை ஆதரிக்கிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Cameras perform well in daylight
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Cameras struggle in low light
  • A little heavy and bulky
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 5s, Realme 5s Price in India, Realme 5s Specifications, Realme, Flipkart
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் ரூ. 30,000-க்கு கீழ் சிறந்த மொபைல்கள்: மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், ரியல்மி P4 பவர் மற்றும் பல
  2. இன்டெல் கோர் 5 சீரிஸ் 3 சிபியுஉடன் இந்தியாவில் அறிமுகமான ஆசஸ் விவோபுக் 15 (2026): விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  3. விவோ X500 கேமரா விவரக்குறிப்புகள் கசிவு; 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெற வாய்ப்பு
  4. பிளிப்கார்ட் GOAT விற்பனையின் போது வாங்க சிறந்த மொபைல்கள்: உங்களுக்குப் பிடித்த சாதனங்களின் விலை குறைப்பு
  5. பிளிப்கார்ட் GOAT விற்பனை: ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகளுக்கான அதிரடி ஆரம்பகாலச் சலுகைகள்!
  6. அமேசான் பிரைம் டே விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா விலை ரூ. 85,000-க்குக் கீழ் குறைகிறது
  7. மின்-ரிக்சாக்களை முடக்கும் செயலிகளை நீக்க ஆப் ஸ்டோர்களுக்கு அரசு உத்தரவு!
  8. அமேசான் பிரைம் டே ஆடியோ சலுகைகள் 2026: ரூ. 2,000-க்கு கீழ் சிறந்த டிடபிள்யூஎஸ் (TWS) இயர்பட்ஸ் சலுகைகள்
  9. அமேசான் பிரைம் டே 2026: ரூ. 30,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்
  10. அமேசான் பிரைம் டே 2026: ரூ. 60,000-க்கு கீழ் சிறந்த மடிக்கணினி (Laptop) சலுகைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.