48-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Realme 5s!

48-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Realme 5s!

Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red ஆகிய நிறங்களில் Realme 5s வருகிறது

ஹைலைட்ஸ்
  • Realme 5s, Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது
  • சமீபத்திய ரியல்மி போன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவருகிறது
  • Realme 5s-ல் quad rear கேமரா அமைப்பு மற்றும் 6.5-inch HD+ டிஸ்பிளே உள்ளது

Realme 5s இந்தியாவில் புதன்கிழமையன்று Oppo spin-off brand Realme அறிமுகப்படுத்தியது. Realme 5 மேம்படுத்தப்பட்ட பதிப்பு, Realme 5s பின்புறத்தில், 48-megapixel கேமராவை பேக் செய்கிறது. Realme 5s octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. 


இந்தியாவில் Realme 5s-ன் விலை மற்றும் விற்பனை சலுகைகள்:    

இந்தியாவில் Realme 5s 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதன் higher-end 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 10,999 விலைக் குறியீட்டைப் பெற்றுள்ளது. இந்த போன் Crystal Blue, Crystal Purple மற்றும் Crystal Red ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது. இது நவம்பர் 29 முதல் விற்பனைக்கு வரும், அதன் முதல் விற்பனை மதியம் 12 மணிக்கு நடைபெறும்.

Realme 5s, Flipkart மற்றும் Realme.com வழியாக வாங்குவதற்க்உ கிடைக்கும். அதே நேரத்தில் ஆஃப்லைன் கடைகளுக்கு செல்ல வழிவகுக்கும். வெளியீட்டு சலுகைகளில் no-cost EMIs மற்றும் Reliance Jio-விடம் இருந்து ரூ. 7,000 பலன்கள் ஆகியவை அடங்கும்.


Realme 5s-ன் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) Realme 5s, ColorOS 6 உடன் Android Pie-யால் இயங்குகிறது. இந்த போன் 89 percent screen-to-body ratio உடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளே மற்றும் Corning Gorilla Glass 3+ protection ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC clocked at 2.0GHz-ஆல் இயக்கப்படுகிறது.

Realme 5s, அதன் முன்னோடிகளைப் போலவே, quad rear கேமரா அமைப்பை பேக் செய்கிறது. இது மேம்படுத்தப்பட்ட 48-megapixel primary snapper-ல் சிறப்பிக்கப்படுகிறது. இது f/1.8 aperture உடன் Samsung ISOCELL GM1 சென்சாரைப் பயன்படுத்துகிறது. 119-degree (±1.5-degree) field of view மற்றும் f/2.25 aperture உடன் 8-megapixel wide-angle shooter, f/2.4 aperture உடன் 2-megapixel macro lens மற்றும் f/2.4 aperture 2-megapixel portrait கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 13-megapixel selfie snapper உள்ளது. இது HDR, AI Beautification மற்றும் Time Lapse அம்சங்களை ஆதரிக்கிறது.

realme 5s back gadgets 360 realme

Realme 5s packs a quad rear camera setup

Realme 5s-ல் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், அவை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/A-GPS, Beidou, Galileo மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இது 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும். இந்த போன் முறையே 718 மணி மற்றும் 12 மணிநேர காத்திருப்பு மற்றும் வீடியோ பார்க்கும் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

Realme 5s, 164.4x75.6x9.3mm அளவீட்டையும் 198 கிராம் எடையையும் கொண்டதாகும். Realme 5s-ன் சென்சார்களில் accelerometer, proximity, ambient light, gyroscope, compass மற்றும் அங்கிகாரத்திற்காக fingerprint சென்சார் ஆகியவை அடங்கும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், low-light photography-க்காக Super Nightscape-ஐ Realme 5s கொண்டுவருகிறது.
 

  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Cameras perform well in daylight
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Cameras struggle in low light
  • A little heavy and bulky
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
  2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
  3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
  4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
  5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
  6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
  7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
  8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
  9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
  10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com